மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்
-
அலுவலகத்தின் பெயர் மற்றும் முகவரி :
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்,பெரம்பலூர்,தெற்கு,மாவட்ட மைய நூலகம் எதிரில், பெரம்பலூர் அஞ்சல், பெரம்பலூர் – 621 220.
-
துறையின் முதன்மை தலைவர், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி :
ஆணையர்,ஆணையரகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை. ஆலந்தூர் சாலை, திரு.வி.க. தொழிற்பேட்டை,கிண்டி, சென்னை – 600 032. 044-22500900 044-22500911.
adadmndirectoratechennai@gmail.com. -
நிர்வாக அமைப்பு
-
நோக்கம்
-
தற்போது செயல்படுத்தி வரும் திட்டங்கள்
3. தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம்
4. திறன் மற்றும் தொழில்நெறி விழிப்புணர்வு வாரம்
5. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் திட்டம்
6. மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைத் திட்டம்
விருதுகள் மற்றும் சாதனைகள்
1. TNPSC GROUP II (முதல்நிலைத் தேர்வு -2022) – 13 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2. TNPSC GROUP IV –(2022) – 12 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
3. Combined Graduate Level (2022) – 2 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
1. வேலைநாடுநர்கள் மற்றும் மாணவர்களின் தகுதி, விருப்பம் மற்றும் சமூக பொருளாதார நிலை ஆகியவற்றிற்கு ஏற்ப அவர்களின் இலக்கினை அடைய வேலைவாய்ப்பு அலுவலகங்கள் தொடர்ச்சியான வழிகாட்டுதல்களை வழங்குகின்றன.
2. இவ்விணையதளமானது வேலைநாடுநர்கள் மற்றும் மாணவர்களின் வாழ்விடத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வழக்கமான ஆலோசனை நடைமுறைகளோடு புதிய தொழில் நுட்பங்களுடன் கூடிய புதிய ஆலோசனைகளை வழங்குகிறது.
3. தொழில் நெறி வழிகாட்டுதல், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஆகியவற்றின் மூலம் வேலைநாடுநர்களது வேலை பெறும் திறனை உயர்த்துவதே வேலைவாய்ப்பு அலுவலகங்களின் முக்கிய நோக்கமாகும். வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் அறிவிக்கப்படும் பணிக்காலியிடங்களுக்கு பதிவு செய்து கொள்ளும் வசதிகளையும் ஏற்படுத்தித் தருகின்றன.