கல்லூரிக் களப்பயணம் செல்லும் பேருந்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார் – 02.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 03/12/2025நான் முதல்வன்” உயர் கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு “கல்லூரிக் களப்பயணம்” செல்லும் பேருந்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.(PDF 38KB)
மேலும் பலநவீன கருத்தடை குறித்து விழிப்புணர்வு – 02.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 03/12/2025ஆண்களுக்கான நிரந்தர தழும்பில்லாத நவீன கருத்தடை குறித்து பொதுமக்களுக்கு விளக்கும் வகையிலான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலதாயுமானவர் திட்டம் – 02.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 03/12/2025முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் 18,768 நபர்கள் பயன்பெறுகின்றனர் – பயனாளிகளுக்கு குடிமைப் பொருட்கள் வழங்கப்படுவதை நேரில் பார்வையிட்ட பின் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)
மேலும் பலவாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் – 01.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 02/12/2025வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது(PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 01.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 02/12/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலஎய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி – 01-12-2025
வெளியிடப்பட்ட நாள்: 01/12/2025உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந. மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.(PDF 38KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 28.11..2025
வெளியிடப்பட்ட நாள்: 01/12/2025விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 6 விவசாயிகளுக்கு ரூ.4.04 லட்சம் மதிப்பிலான வேளாண் இடுபொருள்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி,இ.ஆ.ப.,அவர்கள்வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலகல்விக்கடன் உதவிகளை மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார் – 27.11.2025
வெளியிடப்பட்ட நாள்: 28/11/2025104 மாணவர்களுக்கு ரூ.7.17 கோடி மதிப்பிலான கல்விக்கடன் உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். .(PDF 38KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சமூக நல கல்லூரி மாணவியர் விடுதியினை காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார் – 27.11.2025
வெளியிடப்பட்ட நாள்: 28/11/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளிக் காட்சி வாயிலாக, பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.6.99 கோடி மதிப்பீட்டில் வேப்பூர் அரசு மகளிர் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமூக நல கல்லூரி மாணவியர் விடுதியினை காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்து, ரூ.6.05கோடி மதிப்பில் கீழக்கணவாய் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் கட்டப்படவுள்ள சமூக நல விடுதிக்கு அடிக்கல் நாட்டினார் அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள், வேப்பூர் அரசு மகளிர் கல்லூரி சமூக நல கல்லூரி மாணவியர் […]
மேலும் பலமழைநீர் சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு – 27.11.2025
வெளியிடப்பட்ட நாள்: 28/11/2025தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மழைநீர் சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காணொளி ஒளிபரப்பும் வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பல