Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 26.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 26/12/2025

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

69,வது தேசிய அளவிலான பள்ளிகளுக்கிடையேயான 17 வயதிற்கு உட்பட்ட மேசைப் பந்து விளையாட்டு போட்டி – 26.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 26/12/2025

69,வது தேசிய அளவிலான பள்ளிகளுக்கிடையேயான 17 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவிகளுக்கான மேசைப் பந்து விளையாட்டு போட்டிகளை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆப., அவர்கள் தலைமையில் தொடங்கிவைத்தார்.(PDF 38KB)

மேலும் பல

வெற்றிப் பள்ளிகள் திட்டம் – 23.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 24/12/2025

மாநில அளவிலான JEE தேர்வில் பங்கேற்க வெற்றிப் பள்ளிகள் திட்டத்தின் கீழ்12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல

தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த பயிற்சி வகுப்பு – 23.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 24/12/2025

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 கீழ் பெறப்படும் மனுக்களை கையாள்வது குறித்து அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

புத்தகத் திருவிழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் – 23.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 24/12/2025

பெரம்பலூர் புத்தகத் திருவிழா நடத்துவது குறித்த முதல் கட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. திரு.ஆதர்ஷ் பசேரா,இ.கா.ப அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

சமுதாய திறன் பள்ளி பயிற்சி – 23.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 24/12/2025

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக சமுதாய திறன் பள்ளி பயிற்சி முடித்த 100 பயிற்சியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் சான்றிதழ்களை வழங்கினார்.(PDF 38KB)

மேலும் பல

தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழிப்புணர்வு பேரணி – 23.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 23/12/2025

District Collector Tmt. N. Mrunalini, I.A.S., flagged off the Tamil Official Language Act Week awareness rally.(PDF 38KB)

மேலும் பல

மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார் – 22.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 23/12/2025

மாவட்ட வனத்துறையின் சார்பில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நூலக கட்டடங்களை காணொளி காட்சி வாயிலாக திறந்து – 22.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 23/12/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக பூலாம்பாடி மற்றும் இலப்பைகுடிகாடு ஆகிய பேரூராட்சி பகுதியில் தலா ரூ.22 லட்சம் மதிப்பில்புதிதாக கட்டப்பட்டுள்ள 2 கிளை நூலக கூடுதல் கட்டடங்களை திறந்து வைத்ததை தொடர்ந்து பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ம.பிராபகரன் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் திருமதி மு.அனிதா ஆகியோர் பூலாம்பாடி பகுதியில் கட்டப்பட்டுள்ள கிளை நூலகத்தினை குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்கள்.(PDF 38KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 22.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 22/12/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல