டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 09.06.2024
வெளியிடப்பட்ட நாள்: 14/06/2024டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வினை 14,099 நபர்கள் எழுதினார்கள் – தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 33KB)
மேலும் பலரஞ்சன்குடி கோட்டையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 07.06.2024
வெளியிடப்பட்ட நாள்: 14/06/2024ரஞ்சன்குடி கோட்டை சுவர்களில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை உடனடியாக அகற்றி சுத்தம் செய்ய அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் உத்தரவு.(PDF 33KB)
மேலும் பலவாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட கணினி முறை குலுக்கல் – 02.06.2024
வெளியிடப்பட்ட நாள்: 07/06/2024வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட கணினி முறை குலுக்கல் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பொதுப்பார்வையாளர் திரு. ராஜேந்திர குமார் வர்மா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 33KB)
மேலும் பலவாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பொதுப்பார்வையாளர் அவர்கள் ஆய்வு – 02.06.2024
வெளியிடப்பட்ட நாள்: 07/06/2024வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பொதுப்பார்வையாளர் திரு. ராஜேந்திர குமார் வர்மா,இ.ஆ.ப., அவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆப., அவர்கள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 33KB)
மேலும் பலவாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடவுள்ள நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சிக் கூட்டம் – 01.06.2024
வெளியிடப்பட்ட நாள்: 07/06/2024வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடவுள்ள நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சிக் கூட்டம் தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 33KB)
மேலும் பலவாக்கு எண்ணும் மையத்தில் போதிய முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் தகவல் – 31.05.2024
வெளியிடப்பட்ட நாள்: 07/06/2024வாக்கு எண்ணும் மையத்தில் போதிய முன்னேற்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும், அமைதியான முறையில் வெளிப்படைத்தன்மையுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது – தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ,ஆ.ப., அவர்கள் தகவல்(PDF 33KB)
மேலும் பலஅரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 30.05.2024
வெளியிடப்பட்ட நாள்: 07/06/2024அரசு தலைமை மருத்துவமனையில் சேகரமாகும் குப்பைகளை உரிய வகையில் பிரித்து உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும் – நகராட்சி ஆணையர் மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குநருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் உத்தரவு(PDF 33KB)
மேலும் பலவாக்கு எண்ணும் மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த விளக்க கூட்டம் – 29.05.2024
வெளியிடப்பட்ட நாள்: 07/06/2024பெரம்பலூர் மாவட்டம் வாக்கு எண்ணும் மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் விளக்கும் கூட்டம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 33KB)
மேலும் பலதபால் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு – 28.05.2024
வெளியிடப்பட்ட நாள்: 07/06/2024தபால் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 33KB)
மேலும் பலவாக்கு எண்ணும் மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த விளக்க கூட்டம் – 27.05.2024
வெளியிடப்பட்ட நாள்: 07/06/2024வாக்கு எண்ணும் மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்களுக்கு விளக்கும் கூட்டம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 33KB)
மேலும் பல