ஊடக வெளியீடுகள்

Filter by:
Farmers Grievance Redressal Day Meeting

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 02/02/2026

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

Awareness rally on Drug Prevention

போதை பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

வெளியிடப்பட்ட நாள்: 02/02/2026

போதை பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 38KB)

Idhu Namma Aattam 2026 sports competitions

இது நம்ம ஆட்டம் 2026 விளையாட்டு போட்டி

வெளியிடப்பட்ட நாள்: 02/02/2026

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா இது நம்ம ஆட்டம் 2026 மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ந. மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)

Inspection by the District Collector regarding the Chief Minister’s Village Roads Improvement Scheme

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் குறித்து ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 02/02/2026

ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.26.50 கோடி மதிப்பீட்டில் 27 பணிகள் நடைபெற்று வருகிறது – ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பின் தகவல்.(PDF 38KB)

Consultation meeting on the En Oor En Kanavu scheme

என் ஊர் என் கனவு என்ற திட்டம் தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 02/02/2026

என் ஊர் என் கனவு என்ற திட்டம் தொடர்பான கருத்துக்களை தெரிவிக்க விரும்புவோர் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்.(PDF 38KB)

Foundation Stone Laying Event for Government Model School

அரசு மாதிரி பள்ளிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட நாள்: 29/01/2026

மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் மற்றும் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் பெரிய வெண்மணியில் ரூ.56 கோடி மதிப்பில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி கட்டடம் மற்றும் மாணவர் மாணவியர் விடுதி கட்டடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்கள்.(PDF 38KB)

Environmental Awareness Educational Tour for Government School Students

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சுற்றுலா

வெளியிடப்பட்ட நாள்: 29/01/2026

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை, தமிழ்நாடு வனத்துறை மற்றும் வனச்சூழலியியல் இணைந்து, அரசு பள்ளி மாணவர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 50 மாணவர்களை ஒரு நாள் சுற்றுலாவிற்காக திருச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் வழியனுப்பி வைத்தார்.(PDF 38KB)

Honorable Minister for Transport and Electricity distributed laptops

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 29/01/2026

தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிகளை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப.அவர்கள் தலைமையில் வழங்கினார்.(PDF 38KB)

Honorable Minister for Transport and Electricity inaugurated HPV vaccine scheme

போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் HPV தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 29/01/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 14 வயதுடைய சிறுமிகளுக்கு கர்ப்பவாய் புற்றுநோயை தடுக்கக் கூடிய HPV தடுப்பூசி செலுத்தும் திட்டத்தினை சென்னையில் தொடங்கிவைத்த நிகழ்வினை காணொளி காட்சி வாயிலாக நேரலையில் பார்வையிட்டு மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.(PDF 38KB)

Republic Day celebrations - 26.01.2026..

குடியரசு தின விழா -26.01.2026

வெளியிடப்பட்ட நாள்: 27/01/2026

இந்தியத் திருநாட்டின் குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப, அவர்கள், தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு 113 பயனாளிகளுக்கு ரூ.1.87 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 73KB)