அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில் சித்திரை பெருந்திருவிழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் – – 21.05.2024
வெளியிடப்பட்ட நாள்: 23/05/2024சிறுவாச்சூர் அருள்மிகு. மதுரகாளியம்மன் திருக்கோயில் சித்திரை பெருந்திருவிழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 33KB)
மேலும் பலஎன் கல்லூரிக் கனவு என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி – – 21.05.2024
வெளியிடப்பட்ட நாள்: 23/05/202412 ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் “என் கல்லூரிக் கனவு” என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 33KB)
மேலும் பலவாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்றவுள்ள பணியாளர்களுக்கு குலுக்கல் மூலம் பணி ஒதுக்கீடு செய்திடும் நிகழ்வு – 20.05.2024
வெளியிடப்பட்ட நாள்: 23/05/2024வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்றவுள்ள பணியாளர்களுக்கு இணைய வழியில் கணினி முறை குலுக்கல் மூலம் பணி ஒதுக்கீடு செய்திடும் நிகழ்வு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 33KB)
மேலும் பலகூட்டுக்குடிநீர் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு 17.05.2024
வெளியிடப்பட்ட நாள்: 17/05/2024அயன்பேரையூர் மற்றும் ரஞ்சன்குடி ஆகிய கிராமங்களில் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 33KB)
மேலும் பலTNPSC GROUP 1 மற்றும் 4 போட்டித் தேர்வு இலவச பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார் – 16.05.2024
வெளியிடப்பட்ட நாள்: 17/05/2024TNPSC GROUP 1 மற்றும் 4 போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் இலவச பயிற்சி வகுப்புகளை – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்.(PDF 33KB)
மேலும் பலபள்ளி பேருந்துகள் முறையாகப் பராமரிக்கப்படுகின்றதா என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 14.05.2024
வெளியிடப்பட்ட நாள்: 17/05/2024தனியார் பள்ளிகளில் மாணவர்களை ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்படும் பேருந்துகள் முறையாகப் பராமரிக்கப்படுகின்றதா என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்..(PDF 33KB)
மேலும் பலமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் – 14.05.2024
வெளியிடப்பட்ட நாள்: 17/05/2024வேப்பூர் மற்றும் ஆலத்தூர் ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்துதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் மற்றும் மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ,ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 33KB)
மேலும் பலதுறைமங்கலம் பெரிய ஏரி தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 10.05.2024
வெளியிடப்பட்ட நாள்: 17/05/2024துறைமங்கலம் பெரிய ஏரி தூர்வாரும் பணிகளை மழைக்காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆப., அவர்கள் உத்தரவு.(PDF 33KB)
மேலும் பலகல்லூரிக் கனவு என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி – 09.05.2024
வெளியிடப்பட்ட நாள்: 10/05/202412 ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரிக் கனவு என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது – 2,200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்(PDF 33KB)
மேலும் பலமாவட்டத்தில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையிலான ஆய்வுக்கூட்டம் – 07.05.2024
வெளியிடப்பட்ட நாள்: 10/05/2024பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டப்பணிகள் குறித்தும், பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர்/ தமிழ்நாடு மினரல் கார்ப்பரேஷன் நிறுவன மேலாண்மை இயக்குநர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு.அனில் மேஷ்ராம்,இ.ஆ.ப.., அவர்கள் தலைமையிலான ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது(PDF 33KB)
மேலும் பல