ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம் – 27.11.2024
வெளியிடப்பட்ட நாள்: 29/11/2024இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் புதிய கட்டிடத்தின் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். (PDF 38KB)
மேலும் பலபோதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பாடல் – 27.11.2024
வெளியிடப்பட்ட நாள்: 29/11/2024மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்களிடம் காவல்துறையின் சார்பில், தயாரிக்கப்பட்ட போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பாடல் குறுந்தகடினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆதர்ஷ் பசேரா இ.கா.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலமக்கள் தொடர்பு திட்ட முகாம் – 27.11.2024
வெளியிடப்பட்ட நாள்: 29/11/2024ஜெமீன் ஆத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 334 பயனாளிகளுக்கு ரூ.1.44 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 38KB)
மேலும் பலஇந்திய அரசியலமைப்பு நாள் உறுதிமொழி – 26.11.2024
வெளியிடப்பட்ட நாள்: 28/11/2024இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-வது ஆண்டை முன்னிட்டு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் வாசிக்க அனைத்து துறை அலுவலர்களும் முகப்புரையை வாசித்தனர்.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாலின வள மையத்தை தொடங்கி வைத்தார் – 25.11.2024
வெளியிடப்பட்ட நாள்: 28/11/2024தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாலின வள மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்(PDF 38KB)
மேலும் பலநியாயவிலைக் கடைகளில் விற்பனையாளர் பணியிடங்களுக்கு நடைபெற்று வரும் நேர்முகத் தேர்வு மையத்தினை ஆய்வு – 25.11.2024
வெளியிடப்பட்ட நாள்: 28/11/2024நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள 31 விற்பனையாளர் பணியிடங்களுக்கு நடைபெற்று வரும் நேர்முகத் தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 25.11.2024
வெளியிடப்பட்ட நாள்: 27/11/2024மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 04 பயனாளிகளுக்கு ரூ.21.77 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலமுதலமைச்சர் கோப்பை 2024 – 25.11.2024
வெளியிடப்பட்ட நாள்: 27/11/2024முதலமைச்சர் கோப்பை 2024 போட்டிகளில் மாநில அளவில் பதக்கம் வென்ற பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.(PDF 38KB)
மேலும் பலவாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்த முகாம் – 23.11.2024
வெளியிடப்பட்ட நாள்: 27/11/2024பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்த முகாம்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப, அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலகிராம சபைக் கூட்டம் – 23.11.2024
வெளியிடப்பட்ட நாள்: 27/11/2024உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு செங்குணம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப, அவர்கள் கலந்துகொண்டு சிறப்பாக பணியாற்றிய தூய்மைக் காவலர்கள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.(PDF 38KB)
மேலும் பல