Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் அழிப்பு – 11.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 11/08/2026

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ.22.50 லட்சம் மதிப்பிலான 1,508 கிலோ கிராம் கிலோ எடையுள்ள, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, கூலிப் உள்ளிட்ட பொருட்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.லலித்குமார் இ.கா.ப., ஆகியோர் முன்னிலையில் ஆழக்குழி தோண்டிகொட்டிஎரித்து அழிக்கப்பட்டது.(PDF 38KB)

மேலும் பல

போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு உறுதிமொழி நிகழ்ச்சி – 11.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 11/08/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் சென்னை மாநிலக் கல்லூரியில் போதைப் பொருளுக்கு எதிரான மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழியினை இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வினை, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்கணிப்பாளர் திரு.லலித்குமார் இ.கா.ப, அவர்கள்ஆகியோர் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் உள் விளையாட்டு அரங்கத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக நேரலையில் பார்வையிட்டு, போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு தொடர்பான உறுதி மொழியினை 500 க்கும் மேற்பட்ட […]

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஒகளூர் ஏரி தூர்வாரும் பணிகளை தொடங்கி வைத்தார் – 10.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 11/08/2026

சமூக பொறுப்புணர்வு பணியின் கீழ் ஒகளூர் ஏரியினை தூர்வாரி கரைகளை பலப்படுத்தும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 10.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 11/08/2026

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார் – 10.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 11/08/2026

தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்(PDF 38KB)

மேலும் பல

மழைக் கால நோய்கள் தடுப்பு குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் – 06.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 07/08/2026

மழைக் காலங்களில் பரவக் கூடிய நோய்கள் தடுப்பு குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்தார் – 06.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 07/08/2026

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்(PDF 38KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நடைபெற்று வரும் நகராட்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார் – 06.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 07/08/2026

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டுவரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு களஆய்வு மேற்கொண்டார்.(PDF 38KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 8-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை ஆய்வு செய்தார் – 06.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 07/08/2026

8 வது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் பணிகளை முதன்மை மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 38KB)

மேலும் பல

காபி வித் கலெக்டர் நிகழ்வு – 05.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 06/08/2026

“COFFEE WITH COLLECTOR” நிகழ்வில் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல