தேர்தல்

Filter by:
Public grievance redressal meeting - 25.05.2026

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் – 25.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

Training for officials engaged in vote counting - 02.05.2026

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு – 02.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 06/05/2026

Tவாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோர் தலைமையில் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

Randomization Process for Counting Staff Assignment - 02.05.2026

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கு தொகுதிவாரியாக கணினிமுறை குலுக்களில் பணி ஒதுக்கீடு செய்யும் நிகழ்வு – 02.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 06/05/2026

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கு தொகுதிவாரியாக கணினிமுறை குலுக்களில் பணி ஒதுக்கீடு செய்யும் நிகழ்வு, தேர்தல் பொதுப்பார்வைளாயர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரால் நடத்தப்பட்டது.(PDF 38KB)

General Observers and District Election Officer Inspected the counting centre - 01.05.2026

வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் – 01.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 06/05/2026

வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். .(PDF 38KB)

District Collector Inspects CCTV Setup in Counting Rooms - 01.05.2026

வாக்கு எண்ணும் அறைகளில் அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 01.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 06/05/2026

வாக்கு எண்ணும் அறைகளில் அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மேசைக்கும் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)

Meeting on vote counting procedures for Candidates and Agents - 01.05.2026

வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு வாக்கு எண்ணிக்கை தொடர்பாக விளக்கக் கூட்டம் – 01.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 06/05/2026

வாக்குகளை எண்ணும் நடைமுறை மற்றும் வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் தொடர்பாக வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு விளக்கும் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆப.,. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கி.பிரபாகர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

District Collector Inspected the Counting Centre - 30.04.2026

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 30.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 06/05/2026

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)

Meeting on Vote Counting Preparations - 30.04.2026

வாக்கு எண்ணும் நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் – 30.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 06/05/2026

வாக்கு எண்ணும் நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடானான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ,ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கி.பிரபாகர்,இ.கா.ப. அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)

District Election Officer inspected the vote-counting center - 28.04.2026

வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார் – 28-04-2026

வெளியிடப்பட்ட நாள்: 29/04/2026

வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்(PDF 38KB)

Preliminary training session for officials involved in vote counting - 27.04.2026

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு – 27-04-2026

வெளியிடப்பட்ட நாள்: 29/04/2026

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)