நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கொரோனா அரசு வழிகாட்டுதலின்படி நடத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனை கூட்டம்-29.01.2022
வெளியிடப்பட்ட நாள்: 31/01/2022பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கொரோனா அரசு வழிகாட்டுதலின்படி நடத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது (PDF 25KB)
மேலும் பலநகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று ஆய்வு – 29.01.2022
வெளியிடப்பட்ட நாள்: 31/01/2022பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார் (PDF 25KB)
மேலும் பலஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு – 11.10.2021
வெளியிடப்பட்ட நாள்: 13/10/2021பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப. ஸ்ரீவெங்கடபிரியா, இ.ஆ.ப. அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் (PDF 27KB)
மேலும் பலவாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு சுழற்சி முறையில் கணினி வாயிலாக பணி ஒதுக்கீடு செய்யும் பணி – 29.04.2021
வெளியிடப்பட்ட நாள்: 07/05/2021வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு சுழற்சி முறையில் கணினி வாயிலாக பணி ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கடபிரியா இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பொதுப் பார்வையாளர் திருமதி மதுரிமா பருவா சென், இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 25KB)
மேலும் பலதமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2021ஐ முன்னிட்டு வாக்கு எண்ணிக்கை நாளன்று கடைபிடிக்க வேண்டிய கோவிட் 19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
வெளியிடப்பட்ட நாள்: 07/05/2021தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2021ஐ முன்னிட்டு வாக்கு எண்ணிக்கை நாளன்று கடைபிடிக்க வேண்டிய கோவிட் 19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 25KB)
மேலும் பலபெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணும் மையங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையினை ஆய்வு – 12.04.2021
வெளியிடப்பட்ட நாள்: 23/04/2021பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணும் மையங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையினை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ,ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 27KB)
மேலும் பலசட்டமன்ற பொதுத் தேர்தல்-2021ல் பெரம்பலூர் மாவட்டத்தில் 79.12மூ வாக்குகள் பதிவாகியுள்ளது – 07.04.2021
வெளியிடப்பட்ட நாள்: 23/04/2021சட்டமன்ற பொதுத் தேர்தல்-2021ல் பெரம்பலூர் மாவட்டத்தில் 79.12மூ வாக்குகள் பதிவாகியுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் ஃ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 25KB)
மேலும் பலவாக்குப்பதிவிற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன என மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார் – 04.04.2021
வெளியிடப்பட்ட நாள்: 23/04/2021வாக்குப்பதிவிற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன என மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 27KB)
மேலும் பலசட்டமன்ற பொதுத் தேர்தல் 2021ஐ முன்னிட்டு குன்னம் சட்டமன்ற தொகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு – – 02.04.2021
வெளியிடப்பட்ட நாள்: 23/04/2021சட்டமன்ற பொதுத் தேர்தல் 2021ஐ முன்னிட்டு குன்னம் சட்டமன்ற தொகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 29KB)
மேலும் பலசட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவினை சரிபார்க்கும் இயந்திரங்களை கணினியில் தரவு முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி -01.04.2021
வெளியிடப்பட்ட நாள்: 03/04/2021பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவினை சரிபார்க்கும் இயந்திரங்களை கணினியில் தரவு முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் ஃ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா,இ.ஆ.ப. அவர்கள் தலைமையில், குன்னம் சட்டமன்ற தொகுதி பொதுப்பார்வையாளர் திரு.எஸ்.தேஜஸ்வி நாயக், இ.ஆ.ப, அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 29KB)
மேலும் பல