காசநோய் இல்லா ஊராட்சி-24.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2025உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காசநோயாளிகள் இல்லாத 10 ஊராட்சிகளை பாராட்டி “காசநோய் இல்லா ஊராட்சி” பாராட்டுச்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் -24.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 9 வயதான மாற்றுத்திறனாளி மகனுக்கு காதொலிக்கருவி கேட்ட தாய் – பத்தே நிமிடங்களில் கோரிக்கையை நிறைவேற்றிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்.(PDF 38KB)
மேலும் பலமாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஒரு நாள் கல்வி சுற்றுலா பயணம்-24.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2025ஒரு நாள் கல்வி சுற்றுலாவிற்காக மாற்றுத்திறனாளி குழந்தைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் வழியனுப்பி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலகாச நோய் தொடர்பான விழிப்புணர்வு பேரணி-24.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2025காச நோய் தொடர்பான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் – 22.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2025வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.77.78 கோடி மதிப்பீட்டில் 1,053 பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மூலமாக பொதுமக்கள் பயன்பெற்றுள்ளனர். மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)
மேலும் பலபோராட்டங்கள் நடத்துவதற்கான இடங்களை நிர்ணயம் செய்வது தொடர்பாக கூட்டம் – 22.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2025மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி நகரப்பகுதியில் போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், உண்ணாவிரதம் உள்ளிட்டவைகளை நடத்துவதற்கான இடங்களை நிர்ணயம் செய்வது தொடர்பாக அரசியல் கட்சிகள், அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது(PDF 38KB)
மேலும் பலடாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் – 21.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2025டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த மாவட்டக்கண்காணிப்புக் குழு மற்றும் ஊராட்சி விளையாட்டு மன்றம் அமைப்பது தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட பங்குதாரர்கள் கருத்து கேட்பு கூட்டம் – 21.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2025திருச்சிராப்பள்ளி மண்டல திட்டத்தினை தயாரிப்பதற்கான பெரம்பலூர் மாவட்ட பங்குதாரர்கள் (Stakeholder Meeting) கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்குழு கூட்டம் – 21.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2025மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆதர்ஸ் பசேரா இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது(PDF 38KB)
மேலும் பலஅரசு மகளிர் விடுதிகளுக்கு ரூ.1.80 லட்சம் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பான் கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார் – 21.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2025மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து 10 அரசு மகளிர் விடுதிகளுக்கு ரூ.1.80 லட்சம் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பான் கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பல