Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றும் உறுதிமொழி – 12.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றும் உறுதிமொழியினை அனைத்து அரசு அலுவலர்களும் ஏற்றனர்.(PDF 38KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாரா நீச்சல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவரை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார் – 11.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் பாரா நீச்சல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவரை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.(PDF 38KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தை ஆய்வு செய்தார் – 11.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026

நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார் – 11.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026

பெரம்பலூர் நகராட்சி குடியிருப்பு பகுதிகளுக்காக செயல்படுத்தப்படும் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)

மேலும் பல

மக்கள் தொடர்பு திட்ட முகாம் – 10.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 11/06/2026

வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட, நூத்தப்பூர் (வடக்கு) கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கி.சிவக்குமார் அவர்கள் முன்னிலையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளாண் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 09.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 10/06/2026

வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளாண் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)

மேலும் பல

சீரான குடிநீர் வழங்க எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் – 08.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 10/06/2026

பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி,இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் – 08.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 10/06/2026

சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 08.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 10/06/2026

மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் தேசிய நெடுஞ்சாலைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை குறித்து ஆய்வு செய்தார் – 06.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 08/06/2026

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் அதிக விபத்துகள் ஏற்பட்டுள்ள / ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படும் இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)

மேலும் பல