Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும்நாள் கூட்டம் – 05.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 08/06/2026

முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும்நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் – 05.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 08/06/2026

மாவட்டத்தில் பொது மக்களிடமிருந்து வரப் பெற்ற மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதல் நிலை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

சிறப்பு கிராமசபை கூட்டம் – 05.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 08/06/2026

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சிறுவாச்சூர் கிராம ஊராட்சிகளில் நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டம்(PDF 38KB)

மேலும் பல

ஆலத்தூரில் ஊரக வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 04.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 08/06/2026

ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ரூ.13.93 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப. அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)

மேலும் பல

பாட புத்தகங்களை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார் – 04.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 08/06/2026

தமிழ்நாடு அரசின் விலையில்லா பாட புத்தகங்களை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கி.சிவக்குமார் அவர்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.(PDF 38KB)

மேலும் பல

அரசுப் பள்ளிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 03.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 04/06/2026

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்தும், கல்வி உபகரணங்கள் பள்ளிகளுக்கு முறையாக அனுப்பப்பட்டுள்ளதா என்பது குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப. அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)

மேலும் பல

கொட்டரை நீர்த்தேக்கத்தின் பணி முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 03.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 04/06/2026

மருதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் கொட்டரை நீர்த்தேக்கத்தின் பணி முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)

மேலும் பல

மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்டபான பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கிவைத்தார் – 02.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 03/06/2026

மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்டபான மூன்று நாள் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கிவைத்தார்.(PDF 38KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நகராட்சியின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார் – 02.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 03/06/2026

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்(PDF 38KB)

மேலும் பல

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 02.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 03/06/2026

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி,இ.ஆ.ப., அவர்கள் பார்வியிட்டு ஆய்வு செய்தார்(PDF 38KB)

மேலும் பல