Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 8-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை ஆய்வு செய்தார் – 06.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 07/08/2026

8 வது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் பணிகளை முதன்மை மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 38KB)

மேலும் பல

காபி வித் கலெக்டர் நிகழ்வு – 05.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 06/08/2026

“COFFEE WITH COLLECTOR” நிகழ்வில் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குடிநீர் வழங்கல் நடவடிக்கைகளை ஆய்வு செய்தார் – 05.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 06/08/2026

பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தாயுமானவர் திட்டத்தின் செயல்பாட்டினை ஆய்வு செய்தார் – 05.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 06/08/2026

தாயுமானவர் திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் 19,466 நபர்கள் பயன்பெறுகின்றனர் – பயனாளிகளுக்கு குடிமைப் பொருட்கள் வழங்கப்படுவதை நேரில் பார்வையிட்ட பின் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)

மேலும் பல

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அலகு ஏற்புச் சோதனை – 04.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 05/08/2026

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அலகு ஏற்புச் சோதனை நடைபெற்றதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய செயல்பாடுகளை ஆய்வு செய்தார் – 04.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 05/08/2026

பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் / செயலாட்சியர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)

மேலும் பல

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறன்மிகு மைய பணிமனைக் கட்டடத்தினை திறந்து வைத்தார் – 04.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 05/08/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உயர் கல்வித்துறை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் ரூ.6.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திறன்மிகு மைய பணிமனைக் கட்டடத்தினை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.இந்நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கி.சிவக்குமார் அவர்கள் முன்னிலையில் நேரலையில் பார்வையிட்டு குத்துவிளக்கேற்றினார்.(PDF 38KB)

மேலும் பல

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 03.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 03/08/2026

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் – 31.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 03/08/2026

சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட அனைத்து துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி .ஷரண்யா அறி .ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 31.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 03/08/2026

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல