வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்றவுள்ள பணியாளர்களுக்கு குலுக்கல் மூலம் பணி ஒதுக்கீடு செய்திடும் நிகழ்வு – 20.05.2024
வெளியிடப்பட்ட நாள்: 23/05/2024வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்றவுள்ள பணியாளர்களுக்கு இணைய வழியில் கணினி முறை குலுக்கல் மூலம் பணி ஒதுக்கீடு செய்திடும் நிகழ்வு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 33KB)
மேலும் பலபெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் 77.43 சதவீத வாக்குகள் பதிவாதிவாகியுள்ளது – 20.04.2024
வெளியிடப்பட்ட நாள்: 22/04/2024பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் 77.43 சதவீத வாக்குகள் பதிவாதிவாகியுள்ளது – அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு அறைகளில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது – மூன்றடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் 294 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் – 192 சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வாக்கு எண்ணும் மையம் கண்காணிக்கப்பட்டு வருகின்றது(PDF 33KB)
மேலும் பலபெரம்பலூர் மற்றும் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 18.04.2024
வெளியிடப்பட்ட நாள்: 22/04/2024பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரம்பலூர் மற்றும் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்(PDF 33KB)
மேலும் பலவாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான இணையவழி கணினி முறை குலுக்கல் நடைபெற்றது – 17.04.2024
வெளியிடப்பட்ட நாள்: 22/04/2024வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான இணையவழி கணினி முறை குலுக்கல் தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ,ஆ.ப., மற்றும் தேர்தல் பொதுபார்வையாளர் திரு.ராஜேந்திகுமார் வர்மா,இ.ஆ.ப., ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 33KB)
மேலும் பலநடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் வாக்காளர்கள் அமைதியான முறையில் வாக்களிக்க அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது – மாவட்ட தேர்தல் அலுவலர் – 17.04.2024
வெளியிடப்பட்ட நாள்: 22/04/2024நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் வாக்காளர்கள் அமைதியான முறையில் வாக்களிக்க அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது – செய்தியாளர்கள் சந்திப்பில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 33KB)
மேலும் பலதேர்தல் நாளுக்கு 72 மணிநேரத்திற்கு முன்பில் இருந்து என்னென்ன நடத்தை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்த விளக்கக் கூட்டம் -15.04.2024
வெளியிடப்பட்ட நாள்: 22/04/2024தேர்தல் நாளுக்கு 72 மணிநேரத்திற்கு முன்பில் இருந்து என்னென்ன நடத்தை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்த விளக்கக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது,(PDF 33KB)
மேலும் பலதேர்தல் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள வங்கியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு – 15.04.2024
வெளியிடப்பட்ட நாள்: 22/04/2024தேர்தல் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள வங்கியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம், இ.ஆ.ப , அவர்கள் தலைமையில், பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பொதுப்பார்வையாளர் திரு. ராஜேந்திர குமார் வர்மா,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது(PDF 33KB)
மேலும் பலவாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாட்டு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 14.04.2024
வெளியிடப்பட்ட நாள்: 22/04/2024பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாட்டு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள், பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் திரு. ராஜேந்திரகுமார் வர்மா, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 33KB)
மேலும் பலமூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பினை தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 13.04.2024
வெளியிடப்பட்ட நாள்: 22/04/2024வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றவுள்ள அலுவலர்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பினை பெரம்பலூர் பராளுமன்றத்தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்(PDF 33KB)
மேலும் பலஉரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.50 லட்சம் ரொக்கம் பறக்கும் படை குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது – 09.04.2024
வெளியிடப்பட்ட நாள்: 10/04/2024உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.50 லட்சம் ரொக்கம் பறக்கும் படை குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. (PDF 33KB)
மேலும் பல