அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
AAY மற்றும் PHH குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் கைரேகை பதிவு செய்தல் | AAY மற்றும் PHH குடும்ப அட்டையில் உள்ள 5 வயதிற்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நியாய விலைக்கடைக்கு நேரடியாக சென்று விற்பனை முனைய இயந்திரத்தில் தங்களது கைரேகையினை 30.06.2025 நாளுக்கு முன்னதாக பதிவு செய்ய வேண்டும். |
06/05/2025 | 30/06/2025 | பார்க்க (984 KB) |