Close

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் – உரிமை கோராத பயனாளிகள் பட்டியல்

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 18 வயது முதிர்வு பெற்ற முகவரி கண்டறியப்படாத பயனாளிகளின் விவரம்

14/05/2025 31/05/2026 பார்க்க (70 KB)
AAY மற்றும் PHH குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் கைரேகை பதிவு செய்தல்

AAY மற்றும் PHH குடும்ப அட்டையில் உள்ள 5 வயதிற்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நியாய விலைக்கடைக்கு நேரடியாக சென்று விற்பனை முனைய இயந்திரத்தில் தங்களது கைரேகையினை 30.06.2025 நாளுக்கு முன்னதாக பதிவு செய்ய வேண்டும்.

06/05/2025 30/06/2025 பார்க்க (984 KB)
ஆவணகம்