Close

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
சமையல் உதவியாளர் தொகுப்பூதியத்தில் பணி நியமனம் தொடர்பான அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 73 பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணி நியமனம் தொடர்பான அறிவிப்பு

15/04/2025 29/04/2025 பார்க்க (309 KB)
இந்திய ராணுவத்தின் அக்னிவீர் ஆட்சேர்ப்பு அறிவிப்பு

இந்திய ராணுவத்தின் அக்னிவீர் ஆட்சேர்ப்பு அறிவிப்பு: ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் திருச்சிராப்பள்ளி

New இந்திய ராணுவத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான அக்னிவீர் ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வுக்கான பதிவு ஏப்ரல் 25, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு https://www.joinindianarmy.nic.in/ இணையதளத்தை பார்வையிடவும்

12/03/2025 25/04/2025 பார்க்க (2 MB)
ஆவணகம்