ஆட்சேர்ப்பு
Filter Past ஆட்சேர்ப்பு
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| ஆட்சேர்ப்பு அறிவிப்பு – வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம், பெரம்பலூர் மாவட்டம் | பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள பதிவறை எழுத்தர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிக்கை |
01/09/2026 | 30/09/2026 | பார்க்க (2 MB) |
| ஆட்சேர்ப்பு அறிவிப்பு – மாவட்ட நலவாழ்வு சங்கம், பெரம்பலூர் | மாவட்ட நலவாழ்வு சங்கம், பெரம்பலூர்- இல் இயக்குநர்-பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை, இயக்குநர்-மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் ஆகியோரின் கீழ் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு தற்காலிக செவிலியர்(Staff Nurse) பதவிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட நலவாழ்வு சங்கம் அலுவலகத்தில் வரவேற்கப்படுகின்றன. |
12/09/2026 | 25/09/2026 | பார்க்க (227 KB) |
| ஆட்சேர்ப்பு அறிவிப்பு – மாவட்ட சுகாதாரச் சங்கம் (தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம்) | மாவட்ட சுகாதாரச் சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் (NTEP) கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
18/08/2026 | 29/08/2026 | பார்க்க (1 MB) |
| சட்ட அலுவலர்கள் ஆட்சேர்ப்பு | பெரம்பலூர் மாவட்டத்தில் சட்ட அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
10/06/2026 | 25/06/2026 | பார்க்க (1 MB) |
| மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணியிடம் நிரப்புதல் | மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஒப்பந்த அடிப்படையில் ஒருங்கிணைப்பாளர் பணியிடம் நிரப்புதல் |
20/01/2026 | 30/01/2026 | பார்க்க (1,018 KB) |
| பெரம்பலூர் மாவட்ட நலவாழ்வுச்சங்கதில் ஆட்சேர்ப்பு | பெரம்பலூர் மாவட்ட நலவாழ்வுச்சங்கதில் காலியாக உள்ள தற்காலிக பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
24/12/2025 | 03/01/2026 | பார்க்க (405 KB) |
| பெரம்பலூர் மாவட்ட நலவாழ்வுச்சங்கதில் ஆட்சேர்ப்பு | பெரம்பலூர் மாவட்ட நலவாழ்வுச்சங்கதில் காலியாக உள்ள தற்காலிக பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
08/12/2025 | 20/12/2025 | பார்க்க (2 MB) |
| பெரம்பலூர் மாவட்ட நலவாழ்வுச்சங்கதில் ஆட்சேர்ப்பு | நகர் நல சுகாதார நல மையம் மற்றும் மாவட்ட பொது சுகாதார ஆய்வகத்தில் தற்காலிக மருத்துவ அலுவலர் மற்றும் ஆய்வக உதவியாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு. |
22/11/2025 | 03/12/2025 | பார்க்க (553 KB) |
| குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியிடம் நிரப்புதல் | உதவியாளர் உடன் கலந்த கணினி இயக்குபவர் பணிக்கான ஆட்சேர்ப்பு |
22/10/2025 | 10/11/2025 | பார்க்க (629 KB) |
| கிராம உதவியாளர் பணியிடம் நிரப்புதல் | கிராம உதவியாளர் பணியிடம் நிரப்புதல் |
09/10/2025 | 24/10/2025 | பார்க்க (237 KB) |