Close

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
மாவட்ட சுகாதார சங்கத்தில் ஆட்சேர்ப்பு-பெரம்பலூர் மாவட்டம்,

மாவட்ட சுகாதார சங்கத்தில் ஆட்சேர்ப்பு – பெரம்பலூர் மாவட்டம்

07/03/2025 11/03/2025 பார்க்க (1 MB)
மாவட்ட நலவாழ்வுச்சங்கம், பெரம்பலூர் மாவட்டம் – தற்காலிக அடிப்படையில் தொழில்சார் சிகிச்சையாளர்களை நியமனம் செய்யப்படுவதற்கான அறிவிப்பு

மாவட்ட நலவாழ்வுச்சங்கம், பெரம்பலூர் மாவட்டம் – தற்காலிக அடிப்படையில் தொழில்சார் சிகிச்சையாளர்களை நியமனம் செய்யப்படுவதற்கான அறிவிப்பு

18/02/2025 04/03/2025 பார்க்க (2 MB)
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் உள்ள பாதுகாப்பு அலுவலர் நிறுவனம் சாராதது (1), சமூகப்பணியாளர் (2), உதவியாளர் உடன் கலந்த கணினி இயக்குபவர் (1) பணி – நியமனம்

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் உள்ள பாதுகாப்பு அலுவலர் நிறுவனம் சாராதது (1), சமூகப்பணியாளர் (2), உதவியாளர் உடன் கலந்த கணினி இயக்குபவர் (1) பணி – நியமனம்

05/02/2025 14/02/2025 பார்க்க (1 MB)
பெரம்பலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் டிரைவர் மற்றும் கிளினராக பணியாற்ற தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் மாவட்டம், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் டிரைவர் மற்றும் கிளினராக பணியாற்ற தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

29/01/2025 13/02/2025 பார்க்க (832 KB)
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலகில் இளம் வல்லுநராக பணியாற்ற தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலகில் இளம் வல்லுநராக பணியாற்ற தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

21/01/2025 30/01/2025 பார்க்க (37 KB)
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டாரம் பாடாலூர் ஊராட்சியில் உள்ள Finefit Garments Unit-ல் வேலை வாய்ப்பு முகாம்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டாரம் பாடாலூர் ஊராட்சியில் உள்ள Finefit Garments Unit-ல் வேலை வாய்ப்பு முகாம்

21/01/2025 30/01/2025 பார்க்க (203 KB)
தொட்டில் குழந்தை திட்டத்தில் காவலர் பணி இடம்

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை
தொட்டில் குழந்தை திட்டத்தில் காலியாக உள்ள காவலர் பணி- நியமனம்

01/01/2025 20/01/2025 பார்க்க (193 KB)
பெரம்பலூர் மாவட்ட நலவாழ்வுச்சங்கத்தின் மூலம் பல்வேறு பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

பெரம்பலூர் மாவட்ட நலவாழ்வுச்சங்கத்தின் மூலம் பல்வேறு பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

03/01/2025 17/01/2025 பார்க்க (809 KB)
வேலைவாய்ப்பு – மாவட்ட நலவாழ்வு சங்கம் பெரம்பலூர் மாவட்டம் ,மருத்துவம்-மக்கள் நலவாழ்வு துறை.

வேலைவாய்ப்பு – மாவட்ட நலவாழ்வு சங்கம் பெரம்பலூர் மாவட்டம் ,மருத்துவம்-மக்கள் நலவாழ்வு துறை.

05/12/2024 20/12/2024 பார்க்க (470 KB) விண்ணப்ப படிவம் (207 KB)
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைத் துறையில் ஆட்சேர்ப்பு

குழந்தை நலக்குழுவிற்கு தலைவர் (1) மற்றும் உறுப்பினர்கள்(4) நியமனம்.

22/11/2024 06/12/2024 பார்க்க (131 KB) விண்ணப்ப படிவம் (589 KB)