நெகிழிக் கழிவு சேகரிப்பு இயக்க விழிப்புணர்வு பேரணி – 01.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 03/02/2025மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாகம் இணைந்து நடத்திய தேசிய மாணவர் படை, நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் நெகிழிக் கழிவு சேகரிப்பு இயக்க விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பல9வது பெரம்பலூர் புத்தகத் திருவிழாவினை மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள் – 31.01.2025
வெளியிடப்பட்ட நாள்: 03/02/2025மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சி.வெ.கணேசன் அவர்கள் மற்றும் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் ஆகியோர் ஆகியோர் மாவட்ட நிர்வாகம், பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்திய 9வது பெரம்பலூர் புத்தகத் திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.(PDF 38KB)
மேலும் பலமூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் – மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள் – 31.01.2025
வெளியிடப்பட்ட நாள்: 03/02/2025மூன்று நாட்கள் நடைபெற்ற ஊரக பகுதிகளுக்கான மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்களில்1,583 பயனாளிகளுக்கு ரூ.11.83 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சி.வெ.கணேசன் அவர்கள் மற்றும் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள்..(PDF 38KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 31.01.2025
வெளியிடப்பட்ட நாள்: 03/02/2025விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சார் ஆட்சியர் திரு.சு.கோகுல், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலதேசிய சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு பேரணி – 31.01.2025
வெளியிடப்பட்ட நாள்: 03/02/2025மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் மற்றும் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சி.வெ.கணேசன் அவர்கள் ஆகியோர் தேசிய சாலை பாதுகாப்பு மாத நிறைவு விழாவினை முன்னிட்டு கல்லூரி மாணவ,மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.(PDF 38KB)
மேலும் பலமூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்-29.01.2025
வெளியிடப்பட்ட நாள்: 30/01/2025பெரம்பலூர் மாவட்டம்-மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. சி.வி.கணேசன் அவர்கள் மற்றும் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் ஆகியோர் ஊரக பகுதிகளுக்கான மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமினை தொடங்கி வைத்து,505 பயனாளிகளுக்கு ரூ.3.94 கோடி மதிப்பிலான பல்வேறு துறைசார்ந்த அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.(PDF 38KB)
மேலும் பலபேரிடர் காலங்களில் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது என்பது குறித்து பேரிடர் மீட்புக்குழுவினர் மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி – 28.01.2025
வெளியிடப்பட்ட நாள்: 29/01/2025பேரிடர் காலங்களில் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது என்பது குறித்து பேரிடர் மீட்புக்குழுவினர் மாதிரி ஒத்திகை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் , இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்.(PDF 38KB)
மேலும் பல8 டன் சின்ன வெங்காயத்தை ஏற்றுமதி செய்து வைக்கும் நிகழ்வினை சார் ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார் – 27.01.2025
வெளியிடப்பட்ட நாள்: 29/01/2025பெரம்பலூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 8 டன் சின்ன வெங்காயத்தை கேரள மாநில தோட்டக்கலை மேம்பாட்டு கழகத்திற்கு ஏற்றுமதி செய்து வைக்கும் நிகழ்வினை சார் ஆட்சியர் திரு.சு.கோகுல்,இ.ஆ.ப. அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 27.01.2025
வெளியிடப்பட்ட நாள்: 29/01/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.மு.வடிவேல் பிரபு அவர்கள் தலைமையில் நடைபெற்றது..(PDF 38KB)
மேலும் பலகிராம சபைக் கூட்டம் – 26.01.2025
வெளியிடப்பட்ட நாள்: 27/01/2025குடியரசு நாள் விழாவை முன்னிட்டு நொச்சியம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ,ப., அவர்கள் கலந்து கொண்டார்கள்.(PDF 38KB)
மேலும் பல