Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 20.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 22/07/2026

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 76 பயனாளிகளுக்கு ரூ.14.90 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)

மேலும் பல

எச்.ஐ.வி./எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரம் – 20.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 22/07/2026

எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாட்டுப்புற கிராமிய கலைக்குழு கலை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கை.களத்தூர் மற்றும் பில்லாங்குளம் ஏரிகளை ஆய்வு செய்தார் – 18.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 20/07/2026

கை.களத்தூர் மற்றும் பில்லாங்குளம் ஏரிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)

மேலும் பல

நன்னிலம் மகளிர் நில உடமைத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிலங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 18.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 20/07/2026

தாட்கோ மூலமாக நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தில் பாண்டகபாடி கிராமத்தில் பழங்குடியனர் இனத்தைச் சார்ந்த 32 மகளிர்களுக்கு 29.50 ஏக்கர் வாங்குவதற்கு வங்கிக்கு மானியம் ரூ. 1.60கோடி(PDF 38KB)

மேலும் பல

குடிநீர் வழங்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 17.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 20/07/2026

பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)

மேலும் பல

மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான வீடுகளின் சுய கணக்கெடுப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார் – 17.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 17/07/2026

மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீடுகளின் வசதிகள் பற்றிய விவரங்களுக்கான சுய கணக்கெடுப்பு காலம் தொடங்கியதை முன்னிட்டு முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தங்களது விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து பணியினை தொடங்கி வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல

துறைமங்கலம் ஏரியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 17.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 17/07/2026

துறைமங்கலம் ஏரியினை நவீன முறையில் மேம்படுத்தி பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நடைபாதையுடன் கூடிய பூங்கா அமைப்பது தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)

மேலும் பல

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி – 16.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 17/07/2026

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு அலங்கார ஊர்தி மற்றும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.கண்ணன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல

ஈரநில மேலாண்மை குறித்த மாவட்ட அளவிலான பயிற்சிப் பட்டறை – 14.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 14/07/2026

ஈரநில மேலாண்மை குறித்த மாவட்ட அளவிலான பயிற்சிப் பட்டறையை மாவட்ட அளவிளான ஈரநில மேலாண்மை குழுவின் உறுப்பினர் தலைவர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல

மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணி – 14.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 14/07/2026

8-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஜூலை 17 அன்று முதல் தொடங்கப்பட உள்ளதை முன்னிட்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள், விழிப்புணர்வு பிரச்சார பேரணியினை தொடங்கி(PDF 38KB)

மேலும் பல