ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் – 08.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 09/07/2026ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.என்.ஆனந்த் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கி.சிவக்குமார் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் – 07.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 08/07/2026மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் குழுவின் தலைவரும், பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினருமான திரு.கே.என்.அருண்நேரு அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் புதிய அரசு கல்லூரி கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார் – 02.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 03/07/2026கொளக்காநத்தத்தில் ரூ.19.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நீர் ஆதார மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்தார் – 02.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 03/07/2026நக்கசேலம் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள நீர் ஆதார மேம்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலநீர் மேலாண்மையின் புவி தகவல் குறித்த பயிற்சி வகுப்பு – 01.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 03/07/2026நீர் மேலாண்மையின் புவி தகவல் குறித்த அனைத்து துறை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.கண்ணன் அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நொச்சிக்குளம் ஊர் ஏரி ஆழப்படுத்தும் பணியினைத் தொடங்கி வைத்தார் – 25.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 29/06/2026நொச்சிக்குளம் ஊர் ஏரி ஆழப்படுத்தும் பணியினைமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலநக்கசேலம் ஏரி ஆழப்படுத்தும் பணியினைமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார் – 25.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 29/06/2026நக்கசேலம் ஏரி ஆழப்படுத்தும் பணியினைமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 25.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 29/06/2026விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலமாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார் – 24.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 25/06/2026பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலமாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பொதுத் தேர்வில் சாதித்த மாணவர்களை சான்றிதழ் வழங்கி பாராட்டினார் – 24.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 25/06/2026மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அரசு பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.(PDF 38KB)
மேலும் பல