Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு – 11.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 13/04/2026

வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான ECINET PRO App செயலி பயன்பாடு குறித்த பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ,ப., அவர்கள் தொடங்கி வைத்தார் .(PDF 38KB)

மேலும் பல

குன்னம் தொகுதிக்கான கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களின் துணைநிலை கணினி குலுக்கல் நடைபெற்றது – 11.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 13/04/2026

சட்டமன்ற பொதுத்தேர்தலில் குன்னம் சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்படவுள்ள கூடுதல் வாக்களிக்கும் இயந்திரங்களை துணைநிலை கணினி குலுக்கல் முறையில் தெரிவு செய்திடும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ,ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான சைகை மொழி விழிப்புணர்வு நிகழ்ச்சி – 11.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 13/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் வாக்களிக்கும் வகையில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு வாக்களிப்பது குறித்து சைகை மொழி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.(PDF 38KB)

மேலும் பல

வீடுகளுக்குச் சென்று வாக்குகளைப் பெறும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு – 10.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 13/04/2026

வீட்டில் இருந்தே வாக்களிக்க விருப்பம் தெரிவித்தவர்களின் வீடுகளுக்குச் சென்று வாக்குகளைப் பெறும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான பணிகளை காவல் பார்வையாளர் ஆய்வு செய்தார் – 10.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 13/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான பெரம்பலூர் மாவட்ட காவல் பார்வையாளர் திரு.அனூப் ஏ ஷெட்டி. இ.கா.ப அவர்கள் பல்வேறு இடங்களில் தேர்தல் தொடர்பாக நடைபெற்று வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)

மேலும் பல

கணினி குலுக்கல் முறையில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பணி ஒதுக்கீடு – 10.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 13/04/2026

சட்டமன்ற பொதுத்தேர்தலில் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய உள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு கணினி குலுக்கல் முறையில் இரண்டாம் கட்ட பணி ஒதுக்கீடு செய்யும் பணிகள் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மிருணாளினி,இ,ஆ.ப., அவர்கள் தலைமையில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் திருமதி நேகா பன்சால், இ. ஆ. ப., அவர்கள் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் திரு. அமர் பகதூர் சிங், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

பெரம்பலூர் உழவர் சந்தையில் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம் – 10.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 13/04/2026

பெரம்பலூர் உழவர் சந்தையில் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம் – காய் கனிகளால் எழுதப்பட்டிருந்த விழிப்புணர்வு வாசகங்கள்- மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பங்கேற்பு .(PDF 38KB)

மேலும் பல

பெரம்பலூர் மற்றும் குன்னம் தொகுதிகளின் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது – 09.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 10/04/2026

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 11 வேட்பாளர்கள் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதியில் 19 வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.(PDF 38KB)

மேலும் பல

மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் – 09.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 10/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் திருவிழா – வாக்களிக்கும் வைபவம் – அழைப்பிதழை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ,ஆ.ப., அவர்கள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.(PDF 38KB)

மேலும் பல

வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு – 09.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 10/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ,ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல