தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு – 15.04.2026
வெளியிடப்பட்ட நாள்: 17/04/2026147- பெரம்பலூர்(தனி) சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பொதுபார்வையாளர் திருமதி நேகா பன்சால், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் , மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலவாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது – 15.04.2026
வெளியிடப்பட்ட நாள்: 17/04/2026147 (தனி) பெரம்பலூர் மற்றும் 148-குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு நடைபெற்ற இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 38KB)
மேலும் பலஉரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2,77,130 ரொக்கம் பறிமுதல் -15.04.2026
வெளியிடப்பட்ட நாள்: 15/04/2026பெரம்பலூர் மாவட்டம் -உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2,77,130 ரொக்கம் நிலையான கண்காணிப்பு குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.(PDF 38KB)
மேலும் பலவாக்களித்த விரலில் வைக்கப்பட்ட மை” சின்னத்தை வாக்காளர் விழிப்புணர்வு
வெளியிடப்பட்ட நாள்: 15/04/2026பெரம்பலூர் மாவட்டம் -“வாக்களித்த விரலில் வைக்கப்பட்ட மை” கொண்ட கையைப் போன்று முழுவதுவும் வெந்தயத்தால் உருவாக்கப்பட்ட சின்னத்தையும், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்களையும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்.(PDF 38KB)
மேலும் பலஉரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2,19,300 ரொக்கம் பறிமுதல் -14.04.2026
வெளியிடப்பட்ட நாள்: 15/04/2026பெரம்பலூர் மாவட்டம் -உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2,19,300 ரொக்கம் நிலையான கண்காணிப்பு குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.(PDF 38KB)
மேலும் பலவேட்பாளர்களின் செலவுக்கணக்குகளை தேர்தல் செலவின பார்வையாளர் திரு.அனுஜ்கார்க் ,இ.வ.ப அவர்கள் ஆய்வு -13.04.2026
வெளியிடப்பட்ட நாள்: 15/04/2026பெரம்பலூர் மாவட்டம் -நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளின் வேட்பாளர்களின் செலவுக்கணக்குகளை தேர்தல் செலவின பார்வையாளர் திரு.அனுஜ்கார்க் ,இ.வ.ப அவர்கள் ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலஉரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.60,900 ரொக்கம் பறிமுதல் -13.04.2026
வெளியிடப்பட்ட நாள்: 15/04/2026பெரம்பலூர் மாவட்டம் -உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.60,900 ரொக்கம் நிலையான கண்காணிப்பு குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.(PDF 38KB)
மேலும் பலசமத்துவ நாள் உறுதிமொழி
வெளியிடப்பட்ட நாள்: 15/04/2026பெரம்பலூர் மாவட்டம் -சட்ட மாமேதை அண்ணல் டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்“சமத்துவ நாள்” உறுதிமொழி ஏற்கப்பட்டது.(PDF 38KB)
மேலும் பலமலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் -11.04.2026
வெளியிடப்பட்ட நாள்: 15/04/2026பெரம்பலூர் மாவட்டம் -மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலமூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்களார்களின் வீடுகளுக்குச்சென்று வாக்குகளை பெறும் பணி தொடங்கிவைக்கப்பட்டது – 12.04.2026
வெளியிடப்பட்ட நாள்: 13/04/2026வீட்டில் இருந்தே வாக்களிக்க விருப்பம் தெரிவித்த 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்களார்களின் வீடுகளுக்குச்சென்று வாக்குகளை பெறும் பணிக்கான அலுவலர்களை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ,ப., அவர்கள் வழியனுப்பி வைத்தார்கள்.(PDF 38KB)
மேலும் பல