ஊடக வெளியீடுகள்

Filter by:
Hon’ble Minister for School Education Felicitated Top-Ranking Students - 24.06.2026

மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பொதுத் தேர்வில் சாதித்த மாணவர்களை சான்றிதழ் வழங்கி பாராட்டினார் – 24.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 25/06/2026

மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அரசு பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.(PDF 38KB)

Drug Prevention Awareness Rally - 24.06.2026

போதை பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி – 24.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 25/06/2026

போதை பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.லலித்குமார் இ,கா.ப., அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 38KB)

Review Meeting on the Administration of the Revenue Department - 23.06.2026

வருவாய்த்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் – 23.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026

வருவாய்த்துறை மூலம் செயல்படுத்தப்படும் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

District Collector Inaugurates Workplace Safety Training for Women - 22.06.2026

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெண்களுக்கான பணியிட பாதுகாப்பு பயிற்சியை தொடங்கி வைத்தார் – 22.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026

பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் மூலம் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)

படங்கள் ஏதும்  இல்லை

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 22.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 23/06/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

12th International Yoga Day Event - 21.06.2026

12-வது உலக யோகா தின விழா – 21.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 22/06/2026

12வது உலக யோகா தினம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஷரண்யா அறி,இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

District Collector Reviews Action Taken on Public Petitions - 19.06.2026

பொதுமக்கள் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 19.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 22/06/2026

பொது மக்களிடமிருந்து வரப் பெற்ற மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதல் நிலை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

Pensioners' Grievance Redressal Day Meeting - 19.06.2026

ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 19.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 22/06/2026

ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

Second Day of Jamabandhi - 17.06.2026

வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) இரண்டாம் நாள் – 17.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2026

மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், ஆலத்தூர், குன்னம் மற்றும் வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலகங்களில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) இரண்டாம் நாளாக நடைபெற்றது.(PDF 38KB)

EVMs for the Urban Local Body Elections were placed in the secure strong room and sealed - 16.06.2026

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீலிடப்பட்டது -16.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 17/06/2026

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் வைத்து சீலிடப்பட்டது.(PDF 38KB)