மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஒகளூர் ஏரி தூர்வாரும் பணிகளை தொடங்கி வைத்தார் – 10.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2026சமூக பொறுப்புணர்வு பணியின் கீழ் ஒகளூர் ஏரியினை தூர்வாரி கரைகளை பலப்படுத்தும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலபொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 10.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2026பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலமாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார் – 10.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2026தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்(PDF 38KB)
மேலும் பலமழைக் கால நோய்கள் தடுப்பு குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் – 06.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 07/08/2026மழைக் காலங்களில் பரவக் கூடிய நோய்கள் தடுப்பு குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்தார் – 06.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 07/08/2026பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நடைபெற்று வரும் நகராட்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார் – 06.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 07/08/2026பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டுவரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு களஆய்வு மேற்கொண்டார்.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 8-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை ஆய்வு செய்தார் – 06.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 07/08/20268 வது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் பணிகளை முதன்மை மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 38KB)
மேலும் பலகாபி வித் கலெக்டர் நிகழ்வு – 05.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 06/08/2026“COFFEE WITH COLLECTOR” நிகழ்வில் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குடிநீர் வழங்கல் நடவடிக்கைகளை ஆய்வு செய்தார் – 05.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 06/08/2026பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தாயுமானவர் திட்டத்தின் செயல்பாட்டினை ஆய்வு செய்தார் – 05.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 06/08/2026தாயுமானவர் திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் 19,466 நபர்கள் பயன்பெறுகின்றனர் – பயனாளிகளுக்கு குடிமைப் பொருட்கள் வழங்கப்படுவதை நேரில் பார்வையிட்ட பின் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)
மேலும் பல