Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ. 7501.06 கோடி வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயம்- 10.02.2026

வெளியிடப்பட்ட நாள்: 11/02/2026

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் வங்கிகளுக்கான, 2026-2027-ம் நிதி ஆண்டுக்கான மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பாக, ரிசர்வ் வங்கி மற்றும் நபார்டு வங்கியின் வழிகாட்டுதலின்படி, தயார் செய்யப்பட்ட கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந,மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (10.02.2026) வெளியிட்டார்.(PDF 38KB)

மேலும் பல

அரும்பாவூர் பெரிய ஏரியில் ரூ.3.41 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி ஆய்வு-10.02.2026

வெளியிடப்பட்ட நாள்: 11/02/2026

நீர்வள ஆதாரத் துறை சார்பில் அரும்பாவூர் பெரிய ஏரியில் ரூ.3.41 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)

மேலும் பல

தேசிய குடற்புழு நீக்க நாள்- 10.02.2026

வெளியிடப்பட்ட நாள்: 11/02/2026

பெரம்பலூர் மாவட்டம் -தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்-09.02.2026

வெளியிடப்பட்ட நாள்: 11/02/2026

பெரம்பலூர் மாவட்டம் -மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. .(PDF 38KB)

மேலும் பல

தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்-09.02.2026

வெளியிடப்பட்ட நாள்: 11/02/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தினை திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி -09.02.2026

வெளியிடப்பட்ட நாள்: 11/02/2026

பெரம்பலூர் மாவட்டம் -கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.(PDF 38KB)

மேலும் பல

குன்னம் மற்றும் பெரம்பலூரில் இருந்து சென்னைக்கு புதிய வழித்தடப் பேருந்து-07.02.2026

வெளியிடப்பட்ட நாள்: 11/02/2026

பெரம்பலூர் மாவட்டம் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் குன்னம் மற்றும் பெரம்பலூரில் இருந்து சென்னைக்கு புதிய வழித்தடப் பேருந்துகளை தொடங்கி வைத்தார்கள்.(PDF 38KB)

மேலும் பல

கொளக்காநத்தம் ஊராட்சியில் ரூ.6.78 கோடி மதிப்பீட்டில் துணை மின் நிலையம் அமைக்கும் பணி-07.02.2026

வெளியிடப்பட்ட நாள்: 11/02/2026

Tமாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் சுமார் 8,000 மின்நுகர்வோர் பயன்பெறும் வகையில் கொளக்காநத்தம் ஊராட்சியில் ரூ.6.78 கோடி மதிப்பீட்டில் துணை மின் நிலையம் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்கள்.(PDF 38KB)

மேலும் பல

குன்னம் சட்டமன்ற தொகுதி ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 6 பகுதிகளில் பேருந்து சேவை

வெளியிடப்பட்ட நாள்: 11/02/2026

The Hon’ble Minister for Transport and Electricity, Thiru S.S. Sivasankar, inaugurated the extended bus services in 6 areas under Alathur Panchayat Union in the Kunnam Assembly Constituency, fulfilling the requests of the general public.(PDF 38KB)

மேலும் பல

ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.18.07 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் விழா

வெளியிடப்பட்ட நாள்: 11/02/2026

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் குன்னம் சட்டமன்ற தொகுதியில் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.18.07 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்றப் பணிகளை தொடங்கி வைத்தார்கள்.(PDF 38KB)

மேலும் பல