விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 27.02.2026
வெளியிடப்பட்ட நாள்: 03/03/2026விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.கண்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பல17 மாணவர்களுக்கு கல்விக் கடன் ஆணைகள் வழங்கப்பட்டது – 27.02.2026
வெளியிடப்பட்ட நாள்: 03/03/2026அனைத்து வங்கியாளர்களுக்கான கூட்டத்தில் 17 மாணவர்களுக்கு ரூ.67.18 லட்சம் கல்வி கடன்களுக்கான ஆணைகளை பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கே.என்.அருண்நேரு அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் – 27.02.2026
வெளியிடப்பட்ட நாள்: 03/03/2026மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் குழுவின் தலைவரும், பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினருமான திரு.கே.என்.அருண் நேரு அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலபெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் 163 பயனாளிகளுக்கு ரூ.1.5 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 03/03/2026பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.என்.அருண்நேரு அவர்கள் 163 பயனாளிகளுக்கு ரூ.1.5 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலபெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள், அரும்பாவூர் பேரூராட்சி புதிய அலுவலகத்தினை திறந்து வைத்தார் – 27.02.2026
வெளியிடப்பட்ட நாள்: 03/03/2026பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.என்.அருண் நேரு அவர்கள், ரூ.1.14 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அரும்பாவூர் பேரூராட்சி புதிய அலுவலகத்தினை திறந்து வைத்து, அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ. 11.10கோடி மதிப்பில் குடிநீர் திட்டப்பணிகளையும் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலமாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் துணை மின் நிலையங்கள் காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார் – 26.02.2026
வெளியிடப்பட்ட நாள்: 03/03/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கொட்டரை அரசு உயர்நிலைப்பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறைகளையும், வெண்மணி மற்றும் மேட்டுப்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையங்களையும் காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.இந்நிகழ்வினைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.கண்ணன் அவர்கள் மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தை நேரலையில் பார்வையிட்டு, குத்து விளக்கேற்றி பணிகளை தொடங்கி வைத்தார்(PDF 38KB)
மேலும் பல10-வது பெரம்பலூர் புத்தக திருவிழா 27.02.2026 அன்று முதல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு ஆய்வு -25.02.2026
வெளியிடப்பட்ட நாள்: 25/02/2026பெரம்பலூர் மாவட்டம்-10-வது பெரம்பலூர் புத்தக திருவிழா 27.02.2026 அன்று முதல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு அரங்குகள் அமைக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.கண்ணன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலவாக்காளர் பட்டியலில் சேர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு-25.02.2026
வெளியிடப்பட்ட நாள்: 25/02/2026பெரம்பலூர் மாவட்டம்-இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலமுதல்வரின் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் -25.02.2026
வெளியிடப்பட்ட நாள்: 25/02/2026பெரம்பலூர் மாவட்டம்-முதல்வரின் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 37 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலை பணிகளுக்கு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலசமுதாய வளைகாப்பு விழா-25.02.2026
வெளியிடப்பட்ட நாள்: 25/02/2026பெரம்பலூர் மாவட்டம்-பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கர்ப்பினித் தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா – பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் நடத்தி வைத்து வாழ்த்தினார்(PDF 38KB)
மேலும் பல