மாவட்டத்தில் உள்ள வங்கியாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் – 16.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வங்கியாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி கோ.சி.அனிதா அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலவாக்களிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி – 16.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 20/03/202618 வயது நிரம்பிய அனைவரும் தவறாது ஜனநாயகக் கடமை ஆற்ற வேண்டும் – விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந. மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்.(PDF 38KB)
மேலும் பலபதட்டமான வாக்குச்சாவடிமையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு செய்தார் – 16.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026பதட்டமான வாக்குச்சாவடி மையங்கள் என கண்டறியப்பட்ட லாடபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி, கோனேரிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, செட்டிக் குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர் திருமதி கோ.சி.அனிதா ஆகியோர் கூட்டாய்வு செய்தனர்.(PDF 38KB)
மேலும் பலசட்டப்பேரவை பொதுத்தேர்தல் 2026 பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் – 16.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் 2026 பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி கோ.சி.அனிதா அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலதேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் – 16.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அச்சக உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் நகை அடகு கடை நடத்துவோருக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து விளக்கும் வகையிலான கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந. மிருணாளினி ,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி கோ.சி. அனிதா அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கட்டுப்பாட்டு அறை,கண்காணிப்புக்குழு அறைகளை ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை, ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு அறைகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினரின் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினரின் வாகனங்களை மாவட்ட தேர்தல் / அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலதேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் – 15.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து விளக்கிடும் வகையிலான கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி கோ.சி.அனிதா அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 09.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 09/03/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.கண்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பல10வது பெரம்பலூர் புத்தகத் திருவிழா நிறைவு விழா – 08.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 09/03/2026பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மக்கள் பண்பாட்டு மன்றம் மற்றும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இணைந்து பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள திடலில் 27.02.2026 அன்று கோலாகலமாகத் தொடங்கி 10 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற 10வது பெரம்பலூர் புத்தகத் திருவிழாவின் நிறைவு நாள் விழா இன்று (08.03.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பல