மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 29/01/2026தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிகளை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப.அவர்கள் தலைமையில் வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலபோக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் HPV தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 29/01/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 14 வயதுடைய சிறுமிகளுக்கு கர்ப்பவாய் புற்றுநோயை தடுக்கக் கூடிய HPV தடுப்பூசி செலுத்தும் திட்டத்தினை சென்னையில் தொடங்கிவைத்த நிகழ்வினை காணொளி காட்சி வாயிலாக நேரலையில் பார்வையிட்டு மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலகுடியரசு தின விழா -26.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 27/01/2026இந்தியத் திருநாட்டின் குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப, அவர்கள், தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு 113 பயனாளிகளுக்கு ரூ.1.87 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 73KB)
மேலும் பலகிராம சபைக் கூட்டம் – 26.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 27/01/2026Oகுடியரசு நாள் விழாவை முன்னிட்டு வாலிகண்டபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.கண்ணன் அவர்கள் கலந்து கொண்டார்கள்.(PDF 38KB)
மேலும் பலஇது நம்ம ஆட்டம் – 2026 வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டி – 25.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 27/01/2026முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா “இது நம்ம ஆட்டம் 2026” வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலமின்னணு வாக்குப்பதிவு இயந்திர விழிப்புணர்வு நிகழ்ச்சி – 25.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 27/01/2026வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கும் வகையிலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த விளக்கம் அளிக்கும் வகையிலும் மாதிரி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தாங்கிய நடமாடும் வாகனங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ந. மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலபெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 24.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 27/01/2026பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலசிறுதானிய உணவகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்தார் – 23.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 27/01/2026அரசு தலைமை மருத்துவமனையில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களால் நடத்தப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சிறுதானிய உணவகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலவாக்காளர் விழிப்புணர்வு பேரணி – 22.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 27/01/2026தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலமாணவ மாணவியர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி – 22.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 27/01/2026மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் துறை இணைந்து சமூகநீதி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ மாணவியர்களுக்காக நடத்திய வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பல