பெரம்பலூர் மாவட்டத்தில் 21,173 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை -12.02.2026
வெளியிடப்பட்ட நாள்: 13/02/2026பெரம்பலூர் மாவட்டம்-மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவிற்கே முன்னோடி முதலமைச்சராக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திகழ்கின்றார் – கடந்த 5 ஆண்டுகளில் பெரம்பலூர் மாவட்டத்தில் 21,173 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது – மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் பெருமிதம்.(PDF 38KB)
மேலும் பலமாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் பெரம்பலூரில் வழிதட நீட்டிப்பு செய்யப்பட்ட பேருந்து சேவைகளை தொடங்கிவைத்தார் – 11.02.2026
வெளியிடப்பட்ட நாள்: 12/02/2026மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வழிதட நீட்டிப்பு செய்யப்பட்ட பேருந்து சேவைகளை தொடங்கிவைத்தார்.(PDF 38KB)
மேலும் பலமாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் ரூ.6.54 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் – 11.02.2026
வெளியிடப்பட்ட நாள்: 12/02/2026மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.6.54 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்றப் பணிகளை தொடங்கிவைத்தார்.(PDF 38KB)
மேலும் பலபெரம்பலூர் மாவட்டத்தில் ரூ. 7501.06 கோடி வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயம்- 10.02.2026
வெளியிடப்பட்ட நாள்: 11/02/2026பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் வங்கிகளுக்கான, 2026-2027-ம் நிதி ஆண்டுக்கான மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பாக, ரிசர்வ் வங்கி மற்றும் நபார்டு வங்கியின் வழிகாட்டுதலின்படி, தயார் செய்யப்பட்ட கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந,மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (10.02.2026) வெளியிட்டார்.(PDF 38KB)
மேலும் பலஅரும்பாவூர் பெரிய ஏரியில் ரூ.3.41 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி ஆய்வு-10.02.2026
வெளியிடப்பட்ட நாள்: 11/02/2026நீர்வள ஆதாரத் துறை சார்பில் அரும்பாவூர் பெரிய ஏரியில் ரூ.3.41 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலதேசிய குடற்புழு நீக்க நாள்- 10.02.2026
வெளியிடப்பட்ட நாள்: 11/02/2026பெரம்பலூர் மாவட்டம் -தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்-09.02.2026
வெளியிடப்பட்ட நாள்: 11/02/2026பெரம்பலூர் மாவட்டம் -மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. .(PDF 38KB)
மேலும் பலதூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்-09.02.2026
வெளியிடப்பட்ட நாள்: 11/02/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தினை திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலகொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி -09.02.2026
வெளியிடப்பட்ட நாள்: 11/02/2026பெரம்பலூர் மாவட்டம் -கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.(PDF 38KB)
மேலும் பலகுன்னம் மற்றும் பெரம்பலூரில் இருந்து சென்னைக்கு புதிய வழித்தடப் பேருந்து-07.02.2026
வெளியிடப்பட்ட நாள்: 11/02/2026பெரம்பலூர் மாவட்டம் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் குன்னம் மற்றும் பெரம்பலூரில் இருந்து சென்னைக்கு புதிய வழித்தடப் பேருந்துகளை தொடங்கி வைத்தார்கள்.(PDF 38KB)
மேலும் பல