கொளக்காநத்தம் ஊராட்சியில் ரூ.6.78 கோடி மதிப்பீட்டில் துணை மின் நிலையம் அமைக்கும் பணி-07.02.2026
வெளியிடப்பட்ட நாள்: 11/02/2026Tமாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் சுமார் 8,000 மின்நுகர்வோர் பயன்பெறும் வகையில் கொளக்காநத்தம் ஊராட்சியில் ரூ.6.78 கோடி மதிப்பீட்டில் துணை மின் நிலையம் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்கள்.(PDF 38KB)
மேலும் பலகுன்னம் சட்டமன்ற தொகுதி ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 6 பகுதிகளில் பேருந்து சேவை
வெளியிடப்பட்ட நாள்: 11/02/2026The Hon’ble Minister for Transport and Electricity, Thiru S.S. Sivasankar, inaugurated the extended bus services in 6 areas under Alathur Panchayat Union in the Kunnam Assembly Constituency, fulfilling the requests of the general public.(PDF 38KB)
மேலும் பலஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.18.07 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் விழா
வெளியிடப்பட்ட நாள்: 11/02/2026மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் குன்னம் சட்டமன்ற தொகுதியில் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.18.07 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்றப் பணிகளை தொடங்கி வைத்தார்கள்.(PDF 38KB)
மேலும் பலஆதிதிராவிடர் நலத்துறை மூலம் தீண்டாமை ஒழிப்பு மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் நடைபெற்ற சமத்துவ விருந்து நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட நாள்: 11/02/2026பெரம்பலூர் மாவட்டம்-ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் தீண்டாமை ஒழிப்பு மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் நடைபெற்ற சமத்துவ விருந்து நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் , சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களோடு அமர்ந்து உணவருந்தினர்.(PDF 38KB)
மேலும் பலசாத்தனூரில் 60,000 லிட்டர் நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணி – 06.02.2026
வெளியிடப்பட்ட நாள்: 10/02/2026சாத்தனூர் ஊராட்சியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணியினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி சிவசங்கர் அவர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலஅரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கான கல்விச்சுற்றுலா – 06.02.2026
வெளியிடப்பட்ட நாள்: 10/02/2026அரசு பள்ளி மாணவ மாணவிகளை மாவட்டத்தின் முக்கியப்பகுதிகளுக்கு அழைத்துச் செல்லும் வகையிலான கல்விச்சுற்றுலா – மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் பங்கேற்பு(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெரம்பலூர் உணவகங்களில் உணவுத் தரத்தை ஆய்வு செய்தார் – 05.02.2026
வெளியிடப்பட்ட நாள்: 10/02/2026பெரம்பலூரில் உள்ள பிரபல தனியார் உணவகங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணானிளி இ.ஆப., அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நகராட்சி வளர்ச்சிப்பணிகளை நேரில் ஆய்வு செய்தார் – 05.02.2026
வெளியிடப்பட்ட நாள்: 10/02/2026நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப.,அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 38KB)
மேலும் பலஉங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி – 04.02.2026
வெளியிடப்பட்ட நாள்: 09/02/2026உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்களில் பெறப்பட்ட மனுக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கிவைத்ததையடுத்து, 983 பயனாளிகளுக்கு ரூ.2.3 கோடி மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலஉலக மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்ச்சி – 04.02.2026
வெளியிடப்பட்ட நாள்: 09/02/2026உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் 102 பயனாளிகளுக்கு ரூ.91.54 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பல