Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டார் – 28.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 31/08/2026

பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.9,599.73 கோடி வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஷரண்யா அறி ,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துறைமங்கலம் ஏரியில் தூர்வாரும் பணிகளை தொடங்கி வைத்தார் – 28.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 31/08/2026

சமூக பொறுப்புணர்வு பணியின் கீழ் துறைமங்கலம் ஏரியினை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையக் கட்டிடத்தைத் திறந்து வைத்தார் – 27.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 27/08/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரூ.4.33 கோடி மதிப்பிலான தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய கட்டிடத்தினை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் கட்டிடத்தில் குத்து விளக்கேற்றி பார்வையிட்டார்.(PDF 38KB)

மேலும் பல

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் ஆய்வுக் கூட்டம் – 25.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 27/08/2026

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் திருமதி புதுக்கோட்டை விஜயா அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான கூராய்வுக் கூட்டம் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 24.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு விபத்து நிவாரண உதவியை வழங்கினார் – 24.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026

பெரம்பலூர் நகராட்சி பகுதியில் கடந்த 11.08. 2026 அன்று தேநீர் கடையில் நடைபெற்ற சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த திரு. விஜயகுமார் என்பவரின் குடும்பத்திற்கு விபத்து நிவாரணமாக ரூ.2.10 லட்சத்திற்கான ஆணையினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கி. சிவக்குமார் அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)

மேலும் பல

மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – 22.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026

மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து, 729 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.(PDF 38KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் அவர்கள் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு விபத்து நிவாரண உதவியை வழங்கினார் – 21.08 .2026.

வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026

பெரம்பலூர் நகராட்சி பகுதியில் கடந்த 11.08. 2026 அன்று தேநீர் கடையில் நடைபெற்ற சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த திருமதி புவனேஸ்வரி என்பவரின் குடும்பத்திற்கு விபத்து நிவாரணமாக ரூ.2.10 லட்சத்திற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 38KB)

மேலும் பல

எரிவாயு விநியோகஸ்தர்களுடன் ஆய்வுக் கூட்டம் – 20.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 21/08/2026

எரிவாயு விநியோகஸ்தர்களுடன் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

சர்வதேச இளைஞர் தின விழிப்புணர்வு பேரணி – 20.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 21/08/2026

சர்வதேச இளைஞர் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.கண்ணன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல