இது நம்ம ஆட்டம் – 2026 வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டி – 25.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 27/01/2026முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா “இது நம்ம ஆட்டம் 2026” வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலமின்னணு வாக்குப்பதிவு இயந்திர விழிப்புணர்வு நிகழ்ச்சி – 25.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 27/01/2026வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கும் வகையிலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த விளக்கம் அளிக்கும் வகையிலும் மாதிரி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தாங்கிய நடமாடும் வாகனங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ந. மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலபெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 24.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 27/01/2026பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலசிறுதானிய உணவகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்தார் – 23.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 27/01/2026அரசு தலைமை மருத்துவமனையில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களால் நடத்தப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சிறுதானிய உணவகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலவாக்காளர் விழிப்புணர்வு பேரணி – 22.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 27/01/2026தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலமாணவ மாணவியர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி – 22.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 27/01/2026மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் துறை இணைந்து சமூகநீதி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ மாணவியர்களுக்காக நடத்திய வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி கட்டிடத்தினை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள் – 22.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 27/01/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் பெரம்பலூரில் கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி கட்டிடத்தினை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.(PDF 38KB)
மேலும் பலகுழந்தைத் திருமண தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி – 21.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 22/01/2026குழந்தை திருமணம் நிகழாத மாவட்டமாக பெரம்பலூரை உருவாக்க அனைவரும் உறுதியேற்போம் – விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடையே மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்.(PDF 38KB)
மேலும் பலமக்கள் தொடர்புத் திட்ட முகாம் – 21.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 22/01/2026மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் 84 பயனாளிகளுக்கு ரூ.1.66 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதிந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலவாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்முறை விளக்க மையம் – 21.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 22/01/2026இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, சட்டமன்ற தேர்தல் 2026-ல் இளம் வாக்காளர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரியாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்முறை விளக்க மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார்.(PDF 38KB)
மேலும் பல