வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு வழங்கப்படும் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு-07.04.2024
வெளியிடப்பட்ட நாள்: 10/04/2024பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 2024 ஐ முன்னிட்டு, வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு வழங்கப்படும் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 33KB)
மேலும் பலஉரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4.10 லட்சம் ரொக்கம் நிலையான கண்காணிப்பு குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது – 07.04.2024
வெளியிடப்பட்ட நாள்: 07/04/2024உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4.10 லட்சம் ரொக்கம் நிலையான கண்காணிப்பு குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது(PDF 33KB)
மேலும் பலமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இரண்டாம் கட்டமாக இணையவழியில் கணினி முறை குலுக்கல் மூலம் ஒதுக்கீடு செய்திடும் பணி நடைபெற்றது – 06.04.2024
வெளியிடப்பட்ட நாள்: 07/04/2024மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இரண்டாம் கட்டமாக இணையவழியில் கணினி முறை குலுக்கல் மூலம் ஒதுக்கீடு செய்திடும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள், பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் திரு. ராஜேந்திரகுமார் வர்மா, இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.(PDF 33KB)
மேலும் பல18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக அஞ்சல் துறை ஊழியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி – 06.04.2024
வெளியிடப்பட்ட நாள்: 07/04/2024நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலில் 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக அஞ்சல் துறை ஊழியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர்/ மாவட்ட தேர்தல் அலுவலர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 33KB)
மேலும் பலபெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாட்டு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் ஆய்வு – 05.04.2024
வெளியிடப்பட்ட நாள்: 07/04/2024பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாட்டு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள், பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் திரு. ராஜேந்திரகுமார் வர்மா, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்(PDF 33KB)
மேலும் பலவாக்களிக்க வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கு உதவிடும் வகையில் சக்கர நாற்காலிகளை இயக்கும் 144 தன்னார்வல மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது – 04.04.2024
வெளியிடப்பட்ட நாள்: 07/04/2024பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குசாவடிகளுக்கு வாக்களிக்க வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கு உதவிடும் வகையில் சக்கர நாற்காலிகளை இயக்கும் 144 தன்னார்வல மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப.. அவர்கள் தலைமையில் பயிற்சி வழங்கப்பட்டது.(PDF 33KB)
மேலும் பலஉரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.51,000 மதிப்பிலான மதுபாட்டில்கள் நிலையான கண்காணிப்பு குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது – 04.04.2024
வெளியிடப்பட்ட நாள்: 07/04/2024உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.51,000 மதிப்பிலான மதுபாட்டில்கள் நிலையான கண்காணிப்பு குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.(PDF 33KB)
மேலும் பலவேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடையே வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி – 03.04.2024
வெளியிடப்பட்ட நாள்: 07/04/2024வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடையே வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. (PDF 33KB)
மேலும் பலமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இணையவழி வாயிலாக ஒதுக்கீடு செய்திடும் பணி நடைபெற்றது – 02.04.2024
வெளியிடப்பட்ட நாள்: 07/04/2024மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இணையவழி வாயிலாக ஒதுக்கீடு செய்திடும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் திரு. ராஜேந்திரகுமார் வர்மா, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 33KB)
மேலும் பல18 வயது நிரம்பிய அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர் – 01.04.2024
வெளியிடப்பட்ட நாள்: 06/04/202419.04.2024 அன்று நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் 18 வயது நிரம்பிய அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் திருமாந்துறை ஊராட்சியில் 200க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்..(PDF 33KB)
மேலும் பல