Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

மனித உரிமைகள் தின உறுதிமொழி – 10.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 12/12/2025

மனித உரிமைகள் தின உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.(PDF 38KB)

மேலும் பல

மாணவ,மாணவிகளுக்கு விதைப்பந்துகள் வழங்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார் – 09.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 11/12/2025

பெரம்பலூர் மாவட்டத்தை பசுமையாக மாற்றிட ஒரு புதிய முன்னெடுப்பாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு விதைப்பந்துகள் வழங்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல

மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வ நுகர்வோர் குழுக்களுடனான காலாண்டு கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 11/12/2025

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வ நுகர்வோர் குழுக்களுடனான காலாண்டு கூட்டம் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

மாற்றுத்திறனுடைய மாணவ, மாணவியர்களுக்கான இலவச மருத்துவ மதிப்பீட்டு முகாம் – 09.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 11/12/2025

பிறப்பு முதல் 18 வயது வரையுள்ள மாற்றுத்திறனுடைய மாணவ, மாணவியர்களுக்கான இலவச மருத்துவ மதிப்பீட்டு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.(PDF 38KB)

மேலும் பல

பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் மாணவ, மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 11/12/2025

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 3 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 246 மாணவ, மாணவியர்களுக்ககு ரூ.11.87 லட்சம் மதிப்பிலான இலவச மிதிவண்டிகளை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)

மேலும் பல

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு அறையில் காலாண்டுக்கான ஆய்வு – 09.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 11/12/2025

மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு அறையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் காலாண்டுக்கான ஆய்வு மேற்கொண்டார்கள்.(PDF 38KB)

மேலும் பல

வாக்குப் பதிவு இயந்திரங்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் – 08.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 11/12/2025

வாக்குப் பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிப்பார்ப்பு பணி தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விண்ணப்பித்த ஒரே நாளில் மலைவாழ் மக்களுக்கு சாதி சான்றிதழை வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 09/12/2025

சாதிச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்த மலைவாழ் மக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள், ஒரே நாளில் நடவடிக்கை எடுத்து சாதி சான்றிதழை வழங்கினார்.(PDF 38KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 08-12-2025

வெளியிடப்பட்ட நாள்: 09/12/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடிநாள் நிதிதிரட்டும் நிகழ்வை தொடங்கி வைத்தார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 09/12/2025

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி, இ,ஆ.ப., அவர்கள் கொடிநாள் நிதிதிரட்டும் நிகழ்வை தொடங்கி வைத்தார்கள்.(PDF 38KB)

மேலும் பல