வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 04.12.2024
வெளியிடப்பட்ட நாள்: 06/12/2024வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாமில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கே மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் நேரடியாகச் சென்று மேலாய்வு செய்தார்(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மகளிர் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு – 03.12.2024
வெளியிடப்பட்ட நாள்: 06/12/2024மகளிர் திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் திறன் பயிற்சிகள் குறித்து ஆலத்தூர் வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப.. அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார்கள்.(PDF 38KB)
மேலும் பலவிழுப்புரம் மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரணம் மற்றும் மீட்புக் குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டனர் – 03.12.2024
வெளியிடப்பட்ட நாள்: 06/12/2024விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்காக செல்லும் பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையைச் சார்ந்த நிவாரண மீட்பு பணிக்குழுவினரின் வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப.. அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அரும்பாவூர் பெரிய ஏரியை ஆய்வு செய்தார் – 03.12.2024
வெளியிடப்பட்ட நாள்: 06/12/2024தொடர் மழை காரணமாக அரும்பாவூர் பெரிய ஏரியில் ஏற்பட்டுள்ள சிறு உடைப்பு பகுதியில் சீரமைப்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 02.12.2024
வெளியிடப்பட்ட நாள்: 03/12/2024மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலஎய்ட்ஸ் குறித்த விழிப்புணர்பு பேரணி – 02.12.2024
வெளியிடப்பட்ட நாள்: 03/12/2024“உரிமைப் பாதையின் செல்” ( Take the right path ) என்கின்ற கருப்பொருள் கொண்ட எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்பு பேரணி, கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலகுழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடை பயண பேரணி – 30.11.2024
வெளியிடப்பட்ட நாள்: 02/12/2024மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடை பயண பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்..(PDF 38KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 29.11.2024
வெளியிடப்பட்ட நாள்: 02/12/2024விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலபாடாலூரில் பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையின் கட்டுமான பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 02/12/2024பாடாலூரில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பால் பவுடர் மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை மூலமாக பெரம்பலூர் மாவட்டம் உட்பட்ட 11 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறவுள்ளனர் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப.,அவர்கள் தகவல்.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி
வெளியிடப்பட்ட நாள்: 29/11/2024மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பல