Close

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
National Deworming Day - 10.02.2025

தேசிய குடற்புழு நீக்க நாள் – 10.02.2025

வெளியிடப்பட்ட நாள்: 12/02/2025

தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார் .(PDF 38KB)

மேலும் பல
Closing Ceremony of the 9th Perambalur Book Fair - 09-02-2025

9வது பெரம்பலூர் புத்தக திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி – 09-02-2025

வெளியிடப்பட்ட நாள்: 12/02/2025

9வது பெரம்பலூர் புத்தகத் திருவிழாவினை 78,267 நபர்கள் பார்வையிட்டுள்ளார்கள் – ரூ. 1,09,48,496 மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது, – நிறைவு நாள் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல
Inaguration of the New Government e-Service Center in the office of the Perambalur Member of the Legislative Assembly - 09.02.2025

சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் புதிய அரசு இ சேவை மையம் – 09.02.2025

வெளியிடப்பட்ட நாள்: 12/02/2025

பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 21 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு இ சேவை மையத்தினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.சா.சி சிவசங்கர் அவர்கள் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.ராசா அவர்கள் ஆகியோர் திறந்து வைத்து, இணைய வழி சான்றுகளை பயனாளிக்கு வழங்கினார்கள்.(PDF 38KB)

மேலும் பல
Hon'ble Minister of Transport distributed House Site Pattas to 100 people living in Jamalia Nagar - 08.02.2025

100 நபர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்களை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார் – 08.02.2025

வெளியிடப்பட்ட நாள்: 12/02/2025

லெப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்குட்பட்ட ஜமாலியா நகர் பகுதியில் வசித்து வரும் மக்களின் சுமார் 50 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், 100 நபர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்களை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)

மேலும் பல
Inspection of the Perambalur Sub Jail by the visiting team led by the District Collector - 07.02.2024

பெரம்பலூர் கிளைச்சிறையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 07.02.2024

வெளியிடப்பட்ட நாள்: 08/02/2025

பெரம்பலூர் கிளைச்சிறையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் கிளை சிறை பார்வையாளர் குழுவினர் ஆய்வு.(PDF 38KB)

மேலும் பல
District Revenue Officer administered the pledge to abolish bonded labour to all the Government Officials - 07.02.2024

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு-07.02.2024

வெளியிடப்பட்ட நாள்: 08/02/2025

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியினை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.மு.வடிவேல் பிரபு அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.(PDF 38KB)

மேலும் பல
Official Language Workshop and Seminar - 06.02.2025

ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் – 06.02.2025

வெளியிடப்பட்ட நாள்: 07/02/2025

தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில் நடத்தப்பட்ட ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கினை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.மு.வடிவேல் பிரபு அவர்கள் தொடங்கி வைத்தார்(PDF 38KB)

மேலும் பல
Review Meeting on the current progress of the work carried out by the Survey and Settlement Department - 05.02.2025

நில அளவை மற்றும் நிலவரி திட்டப் பணிகள் தொடர்பாக ஆய்வுக்கூட்டம் – 05.02.2025

வெளியிடப்பட்ட நாள்: 06/02/2025

பெரம்பலூர் மாவட்டத்தில் நில அளவை மற்றும் நிலவரி திட்டப் பணிகள் தொடர்பாக நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் திரு.ப.மதுசூதன் ரெட்டி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ்பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் வருவாய்த்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல
9th Perambalur Book Fair - Books worth Rs.19.91 lakh were sold in four days after commencement of the book fair - 04.02.2025

9வது பெரம்பலூர் புத்தகத் திருவிழா – நான்கு நாட்களில் ரூ.19.91 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது – 04.02.2025

வெளியிடப்பட்ட நாள்: 06/02/2025

9வது பெரம்பலூர் புத்தகத் திருவிழாவவினை நான்கு நாட்களில் 15,700 பள்ளி, கல்லூரி மாணவ,மாணவியர்கள், பொதுமக்கள் பார்வையிட்டுள்ளனர் – ரூ.19.91 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது.(PDF 38KB)

மேலும் பல
Monday GDP Meeting – 03.02.2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 03.02.2025

வெளியிடப்பட்ட நாள்: 04/02/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.மு.வடிவேல் பிரபு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல