மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் – 29.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 03/08/2026மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் மூலம் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து மாவட்ட அளவிலான செயலாக்க குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலவேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 8வது பட்டமளிப்பு விழா – 28.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 29/07/2026வேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற 8 வது பட்டமளிப்பு விழாவில் 369 மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.சரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் பட்டங்களை வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலமக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி – 28.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 29/07/2026மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீடுகளின் வசதிகள் பற்றிய விவரங்களுக்கான சுய கணக்கெடுப்பு பதிவு HLO மற்றும் SE.CENSUS.GOV.IN ஆகிய செயலியில் தனியார் பல்கலை கழக கல்லூரியைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் பதிவேற்றம் செய்தனர். முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 27.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 27/07/2026பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலHLO செயலி வாயிலாக மக்கள் தொகை கணக்கெடுப்பு சுய பதிவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி- 27.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 27/07/2026மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீடுகளின் வசதிகள் பற்றிய விவரங்களுக்கான சுய கணக்கெடுப்பு பதிவேற்றம் செய்ய HLO மற்றும் SE.CENSUS.GOV.IN ஆகிய செயலியின் மூலம் பதிவேற்றம் செய்யலாம். முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)
மேலும் பலதெருநாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை – 25.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 27/07/2026பெரம்பலூரில் நகராட்சி நிருவாகம் மூலம் தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)
மேலும் பலமக்கள் தொகை கணக்கெடுப்பு வீட்டு விவரப் சுய பதிவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி – 25.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 27/07/2026மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீடுகளின் வசதிகள் பற்றிய விவரங்களுக்கான சுய கணக்கெடுப்பில் HLO என்ற செயலியின் வாயிலாக இதுவரை 14,609 வீடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் – 24.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 27/07/2026மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில் எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுபாடு சங்க திட்ட இயக்குநர் திருமதி. சீதாலட்சுமி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலமக்கள்தொகை சுய கணக்கெடுப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டம் – 21.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 22/07/2026மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீடுகளின் வசதிகள் பற்றிய விவரங்களுக்கான சுய கணக்கெடுப்பு காலம் ஜூலை 31 வரை நடைபெறுகிறதை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை முதல் நிலை அலுவலர்களுடன்ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலசின்ன வெங்காயம் சேமிப்பு கிடங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 21.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 22/07/2026செட்டிகுளத்தில் அமைந்துள்ள சின்ன வெங்காயம் சேமிப்பு கிடங்கில் நடைபெற்றுவரும் கூடுதல் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி ,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பல