Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்கி மாணவர்களை கௌரவித்தார் – 13.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 14/07/2026

2024-2025 ஆண்டிற்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் வழியில் பயின்று அதிக மதிப்பெண் மற்றும் தனித்திறன் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருதினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கினார் – 13.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 14/07/2026

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் 23 மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு ரூ. 1.78 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)

மேலும் பல

மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார் – 13.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 14/07/2026

8 ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்பு- 2027 பணிகள் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளதை முன்னிட்டு – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 13.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 14/07/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

கல்குவாரிகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 12.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 14/07/2026

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரிகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)

மேலும் பல

அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 11.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 14/07/2026

அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், அடிப்படை வசதிகள் தொடர்பாகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)

மேலும் பல

அரசு அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை சேர்க்க பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள் – 09.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 10/07/2026

அரசு அங்கன்வாடி மையங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து பொதுமக்கள் அனைவரும் தங்களது குழந்தைகளைச் சேர்க்க முன்வர வேண்டும் -விளாமுத்தூர் அங்கன்வாடி மையத்தில் தனது மகனைச் சேர்த்த பின் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF 38KB)

மேலும் பல

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 09.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 10/07/2026

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார் – 08.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 09/07/2026

மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.என்.ஆனந்த் அவர்கள் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)

மேலும் பல

நீர்வளத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் – 08.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 09/07/2026

நீர்வளத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.என்.ஆனந்த் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கி.சிவக்குமார் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (08.07.2026) நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல