திருமதி.ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தின் ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் – 01.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 02/06/2026திருமதி.ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்(PDF 38KB)
மேலும் பலமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் – 01.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 02/06/2026மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.கண்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்-29-05-26
வெளியிடப்பட்ட நாள்: 29/05/2026பெரம்பலூர் மாவட்டம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)
மேலும் பலவேட்பாளர்கள் தேர்தல் செலவின கணக்குகளை தாக்கல் செய்வது தொடர்பான விளக்கக் கூட்டம் – 26.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 27/05/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டவேட்பாளர்கள் தேர்தல் செலவின கணக்குகளை தாக்கல் செய்வது தொடர்பான விளக்கக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி,இ.ஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது(PDF 38KB)
மேலும் பலவருவாய்த்துறையின் செயல்பாடுகள் குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் – 26.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 27/05/2026இசேவை மையங்கள் மூலம் பல்வேறு சான்றுகள் கோரி விண்ணப்பிக்கும் மனுக்களின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் – காலம் தாழ்த்தக்கூடாது – வருவாய்த்துறையின் செயல்பாடுகள் குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தல்.(PDF 38KB)
மேலும் பலதூய்மையான, பசுமையான சுற்றுச்சூழலை மேம்படுத்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை – 26.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 27/05/2026பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுவெளியில் குப்பைகள் கொட்டப்படுவதை தவிர்க்க வேண்டும் – நான்கு சாலை பகுதியில் குப்பை கொட்டப்பட்ட இடத்தை நகராட்சி பணியாளர்கள் சுத்தம் செய்தபிறகு மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் நட்டு வைத்தார்(PDF 38KB)
மேலும் பலகுடிநீர் வழங்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 25.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 27/05/2026மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் – 25.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலதனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 23.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026மாணவ மாணவிகளை அழைத்து செல்லப் பயன்படுத்தப்படும் தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கி.பிரபாகர்,இ.கா.ப., ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.(PDF 38KB)
மேலும் பலசட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து மாதாந்திர ஆய்வு கூட்டம் – 22.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026கடந்த மூன்று மாதங்களில் மட்டும் சாலை விதிகளை பின்பற்றாத 98 நபர்களின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. – சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து மாதாந்திர ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ,ப., அவர்கள் தகவல்(PDF 38KB)
மேலும் பல