பாட புத்தகங்களை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார் – 04.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 08/06/2026தமிழ்நாடு அரசின் விலையில்லா பாட புத்தகங்களை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கி.சிவக்குமார் அவர்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலஅரசுப் பள்ளிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 03.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 04/06/2026கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்தும், கல்வி உபகரணங்கள் பள்ளிகளுக்கு முறையாக அனுப்பப்பட்டுள்ளதா என்பது குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப. அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலகொட்டரை நீர்த்தேக்கத்தின் பணி முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 03.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 04/06/2026மருதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் கொட்டரை நீர்த்தேக்கத்தின் பணி முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலமக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்டபான பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கிவைத்தார் – 02.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 03/06/2026மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்டபான மூன்று நாள் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கிவைத்தார்.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நகராட்சியின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார் – 02.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 03/06/2026பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்(PDF 38KB)
மேலும் பலமாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 02.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 03/06/2026மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி,இ.ஆ.ப., அவர்கள் பார்வியிட்டு ஆய்வு செய்தார்(PDF 38KB)
மேலும் பலதிருமதி.ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தின் ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் – 01.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 02/06/2026திருமதி.ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்(PDF 38KB)
மேலும் பலமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் – 01.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 02/06/2026மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.கண்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்-29-05-26
வெளியிடப்பட்ட நாள்: 29/05/2026பெரம்பலூர் மாவட்டம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)
மேலும் பலவேட்பாளர்கள் தேர்தல் செலவின கணக்குகளை தாக்கல் செய்வது தொடர்பான விளக்கக் கூட்டம் – 26.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 27/05/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டவேட்பாளர்கள் தேர்தல் செலவின கணக்குகளை தாக்கல் செய்வது தொடர்பான விளக்கக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி,இ.ஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது(PDF 38KB)
மேலும் பல