ஊடக வெளியீடுகள்

Filter by:
Suburban Bus Services Commenced on a New Route in Kariyanur Village Panchayat – 18.09.2026

காரியானூர் ஊராட்சியில் புதிய வழித்தடத்தில் புறநகர் பேருந்துகள் தொடக்கம் -18.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 21/09/2026

பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் காரியானூர் ஊராட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர்  திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கி.சிவக்குமார் அவர்கள் ஆகியோர் புதிய வழித்தடத்தில் புறநகர் பேருந்துகள் சேவையினை இன்று (18.09.2026) கொடியசைத்து தொடங்கி வைத்தனர்(PDF 38KB)

Second-Day Inspection by District Collector Under “Ungalai Thedi, Ungal Ooril” Schemes - 17.09.2026

உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் அவர்களின் இரண்டாம் நாள் ஆய்வு – 17.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 17/09/2026

உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அப்துல் ராசிக், இ.ஆ.ப., அவர்கள், நக்கசேலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசின் திட்டப் பணிகள் குறித்து தொடர்ந்து இரண்டாவது நாளாக கள ஆய்வு மேற்கொண்டார்.(PDF 38KB)

Social Justice Day pledge - 17.09.2026

சமூக நீதி நாள் உறுதிமொழி – 17.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 17/09/2026

தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல்ராசிக் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர்.(PDF 38KB)

District Collector Conducts Inspection Under Ungalai Thedi, Ungal Ooril Scheme - 16.09.2026

உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 16.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 17/09/2026

உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள், நக்கசேலம் ஊராட்சியில் அரசின் திட்டப் பணிகள் குறித்து கள ஆய்வு செய்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.(PDF 38KB)

District Collector Flags Off New Government Bus Service - 16.09.2026

அரசு பேருந்து புதிய வழித்தட சேவையினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார் – 16.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 17/09/2026

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் அரசு பேருந்து புதிய வழித்தட சேவையினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கி.சிவக்குமார் அவர்கள் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.(PDF 38KB)

Christian Women’s Aid Society General Body Meeting - 15.09.2026

கிறித்துவ மகளிர் உதவும் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் – 15.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 16/09/2026

கிறித்துவ மகளிர் உதவும் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

Meeting on Removal of Seema Karuvela Trees - 15.09.2026

சீமை கருவேல மரங்கள் அகற்றுவது குறித்து ஆய்வுக்கூட்டம் – 15.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 16/09/2026

சீமை கருவேல மரங்கள் அகற்றுவது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

District Monitoring Officer inspects ongoing development projects - 12.09.2026

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார் – 12.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 15/09/2026

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ27.77 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்புஅலுவலர் / மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் திருமதி எம்.லக்ஷ்மி, இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தாரகள்.(PDF 38KB)

Thiru. F. Abdul Razick, I.A.S., has taken charge as the Perambalur District Collector- 11.09.2026

திரு. ப. அப்துல் ராசிக் அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தின் ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் – 11.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 15/09/2026

திரு. ப. அப்துல் ராசிக் அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தின் ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்

Mass Contact Programme Camp - 09.09.2026

மக்கள் தொடர்பு திட்ட முகாம் – 09.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 09/09/2026

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 153 பயனாளிகளுக்கு ரூ.1.3 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)