தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026 -19.02.2026
வெளியிடப்பட்ட நாள்: 20/02/2026பெரம்பலூர் மாவட்டம் -தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026 வாக்குச்சாவடிகளை சென்று பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிக்க மண்டல அலுவலர்களின் வாகனங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆப., அவர்கள் கொடியசைத்து வழியனுப்பிவைத்தார்.(PDF 38KB)
மேலும் பலநாய்களுக்கு இலவசமாக இனப்பெருக்க கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மையம்-18.02.2026
வெளியிடப்பட்ட நாள்: 20/02/2026பெரம்பலூர் மாவட்டம் -கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் தெருநாய்களுக்கு இலவசமாக இனப்பெருக்க கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ,ஆ.ப., அவர்கள் தகவல் .(PDF 38KB)
மேலும் பலசம்பூர்ணத அபியான் 2.0 திட்டம் -18.02.2026
வெளியிடப்பட்ட நாள்: 20/02/2026பெரம்பலூர் மாவட்டம் -சம்பூர்ணத அபியான் 2.0 திட்டத்தின் மூலம் முன்னேற்றத்தை நாடும் வட்டாரங்கள் திட்டத்தின் கீழ் ஆலத்தூர் வட்டாரத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து குழந்தைகள் மைய பணியாளர்களிடம் விளக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலகுழந்தை திருமணத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி – 17.02.2026
வெளியிடப்பட்ட நாள்: 18/02/2026மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் குழந்தை திருமணத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பல2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கான மண்டல அலுவலர்களின் பயிற்சிக்கூட்டம் – 17.02.2026
வெளியிடப்பட்ட நாள்: 18/02/2026சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 ஐ முன்னிட்டு தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள மண்டல அலுவலர்களுக்கான பயிற்சிக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ,ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி டி.எஸ்.அனிதா, இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது(PDF 38KB)
மேலும் பலகாச நோய் குறித்த விழிப்புணர்வு பேரணி – 17.02.2026
வெளியிடப்பட்ட நாள்: 17/02/2026காச நோய் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலவாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணி – 17.02.2026
வெளியிடப்பட்ட நாள்: 17/02/2026வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணர்வு வாகனப் பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்(PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 16.02.2026
வெளியிடப்பட்ட நாள்: 17/02/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.கண்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலசமுதாய வளைகாப்பு விழா – 16.02.2026
வெளியிடப்பட்ட நாள்: 17/02/2026மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 150 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழாவினை நடத்தி வைத்து வாழ்த்தினார்.(PDF 38KB)
மேலும் பலமாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் ஜமாலியா நகர் பகுதியில் 277 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கினார் – 16.02.2026
வெளியிடப்பட்ட நாள்: 17/02/2026மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் லெப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்குட்பட்ட ஜமாலியா நகர் பகுதியில் வசித்து வரும் மக்களின் சுமார் 50 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், மூன்றாம் கட்டமாக 277 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பல