ஊடக வெளியீடுகள்

Filter by:
Inspection by the Police Observer for Perambalur District for the Tamil Nadu Legislative Assembly General Elections – 04.04.2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான பெரம்பலூர் மாவட்ட காவல் பார்வையாளர் ஆய்வு- 04.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 06/04/2026

பெரம்பலூர் மாவட்டம் -தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான பெரம்பலூர் மாவட்ட காவல் பார்வையாளர் திரு.அனூப் ஏ ஷெட்டி. இ.கா.ப அவர்கள் பல்வேறு இடங்களில் தேர்தல் தொடர்பாக நடைபெற்று வரும் பணிகளையும், வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .(PDF 38KB)

Inspection by the General Observer for the Kunnam Assembly Constituency for the Tamil Nadu Legislative Assembly General Elections – 04.04.2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான குன்னம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் ஆய்வு -04.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 06/04/2026

பெரம்பலூர் மாவட்டம் -தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான குன்னம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் திரு. அமர் பகதூர் சிங், இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு இடங்களில் தேர்தல் தொடர்பாக நடைபெற்று வரும் பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். .(PDF 38KB)

Training session for Election Micro Observers – 04.04.2026

தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு-04.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 06/04/2026

பெரம்பலூர் மாவட்டம் -தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பொதுபார்வையாளர் திருமதி நேகா பன்சால், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், நடைபெற்றது.(PDF 38KB)

Election General Observer inspected the ongoing election-related works in Kunnam Assembly Constituency - 02.04.2026

குன்னம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்று வரும் தேர்தல் பணிகளை தேர்தல் பொதுப்பார்வையாளர் அவர்கள் ஆய்வு செய்தார் – 02.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 04/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான குன்னம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் திரு. அமர் பகதூர் சிங், இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு இடங்களில் தேர்தல் தொடர்பாக நடைபெற்று வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)

District Election Officer Distributed Voter Awareness Leaflets at Chettikulam Festival - 01.04.2026

மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் செட்டிக்குளத்தில் நடைபெற்ற விழாவில் வாக்காளர் விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார் – 01.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 04/04/2026

செட்டிக்குளத்தில் நடைபெற்ற பங்குனி உத்திர தேர் திருவிழாவிற்கு வருகை தந்த பொதுமக்களிடம், வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விழிப்புணர்வு வாசகங்கள், தேர்தல் தேதி உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ,ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)

District Election Officer Inspects EVM Strong Room - 01.04.2026

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள காப்பறையினை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் ஆய்வு செய்தார் – 01.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 04/04/2026

குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வேப்பூர் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் காப்பறையினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)

Police Observer for the elections inspected the ongoing election-related works - 01.04.2026

தேர்தலுக்கான காவல் பார்வையாளர் அவர்கள் தேர்தல் தொடர்பாக நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார் – 01.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 04/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான பெரம்பலூர் மாவட்ட காவல் பார்வையாளர் திரு.அனூப் ஏ ஷெட்டி. இ.கா.ப அவர்கள் பல்வேறு இடங்களில் தேர்தல் தொடர்பாக நடைபெற்று வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)

Awareness programme promoting 100% voting - 01.04.2026

100% வாக்களிப்பை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி – 01.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2026

400க்கும் மேற்பட்ட இளம் வாக்காளர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வாக்காளர் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

Election General Observer inspected the polling station centers in Kunnam Constituency - 31.03.2026

தேர்தல் பொதுப் பார்வையாளர் அவர்கள் குன்னம் சட்டமன்ற பகுதிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு செய்தார் – 31.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2026

148-குன்னம் சட்டமன்ற தொகுதி ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பொதுப் பார்வையாளர் திரு.அமர் பகதூர் சிங்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்(PDF 38KB)

Election Observer Inspected Candidates’ Expense Account Details and Mandatory Documents - 31.03.2026

தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் வேட்பாளர்கள் செலவினங்களை பாராமரிப்பது தொடர்பான வங்கிக்கணக்குகள் வழங்கியுள்ளார்களா என்று ஆய்வுசெய்தார் – 31.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான பெரம்பலூர் மாவட்டத்தின் தேர்தல் செலவினப் பார்வையாளர் திரு.அனுஜ் கார்க்,இ.வ.ப., அவர்கள் பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் வேட்புமனு செய்துள்ள வேட்பாளர்கள் செலவினங்களை பாராமரிப்பது தொடர்பான வங்கிக்கணக்குகள் வழங்கியுள்ளார்களா என்றும், தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வேட்பாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 14 வகையான ஆவணங்கள் முறையாக வழங்கப்பட்டுள்ளதா என்றும் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்(PDF 38KB)