மக்கள்தொகை சுய கணக்கெடுப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டம் – 21.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 22/07/2026மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீடுகளின் வசதிகள் பற்றிய விவரங்களுக்கான சுய கணக்கெடுப்பு காலம் ஜூலை 31 வரை நடைபெறுகிறதை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை முதல் நிலை அலுவலர்களுடன்ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலசின்ன வெங்காயம் சேமிப்பு கிடங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 21.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 22/07/2026செட்டிகுளத்தில் அமைந்துள்ள சின்ன வெங்காயம் சேமிப்பு கிடங்கில் நடைபெற்றுவரும் கூடுதல் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி ,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 20.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 22/07/2026பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 76 பயனாளிகளுக்கு ரூ.14.90 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலஎச்.ஐ.வி./எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரம் – 20.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 22/07/2026எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாட்டுப்புற கிராமிய கலைக்குழு கலை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கை.களத்தூர் மற்றும் பில்லாங்குளம் ஏரிகளை ஆய்வு செய்தார் – 18.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 20/07/2026கை.களத்தூர் மற்றும் பில்லாங்குளம் ஏரிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலநன்னிலம் மகளிர் நில உடமைத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிலங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 18.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 20/07/2026தாட்கோ மூலமாக நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தில் பாண்டகபாடி கிராமத்தில் பழங்குடியனர் இனத்தைச் சார்ந்த 32 மகளிர்களுக்கு 29.50 ஏக்கர் வாங்குவதற்கு வங்கிக்கு மானியம் ரூ. 1.60கோடி(PDF 38KB)
மேலும் பலகுடிநீர் வழங்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 17.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 20/07/2026பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலமக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான வீடுகளின் சுய கணக்கெடுப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார் – 17.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 17/07/2026மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீடுகளின் வசதிகள் பற்றிய விவரங்களுக்கான சுய கணக்கெடுப்பு காலம் தொடங்கியதை முன்னிட்டு முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தங்களது விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து பணியினை தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலதுறைமங்கலம் ஏரியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 17.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 17/07/2026துறைமங்கலம் ஏரியினை நவீன முறையில் மேம்படுத்தி பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நடைபாதையுடன் கூடிய பூங்கா அமைப்பது தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலஉலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி – 16.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 17/07/2026உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு அலங்கார ஊர்தி மற்றும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.கண்ணன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பல